சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
6 கோடியை கடந்த நன்கொடை!
திருப்பதி கோவிலானது உலகிலேயே பணக்கார சாமி என்று நம் எல்லாரும் அறிந்தது. அங்கு ஒரு நாள் உண்டியலில் வரும் பணம் மட்டுமே கோடிகளில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதுநாள் வரையில் அதிகபட்ச நன்கொடையாக வந்த பணம் எவ்வளவு என்றல் கடந்த 1 ஏப்ரல் 2012ம் ஆண்டு வசூலான நன்கொடை, 5 கோடியே 73 லட்சம் அதுவே அதிகபட்ச பணமாக இருந்தது.
இதன் வசூலை முறியடிக்கும் விதமாக நேற்று 6 கோடியை 18 லட்சம் ரூபாய் நன்கொடை வந்து இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதுவே, இது நாள் வரையில் திருப்பதி உண்டியலில் வசூலான நன்கொடையில் அதிகமான தொகை என்று தெரியவருகிறது.