சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஒரு ஆப்பிள்ல எத்தனை கலோரீஸ் இருக்கு / Benefits Of Apple in Tamil
ஒரு ஆப்பிள் (100gm) நம் உட்கொள்ளும்போது நமக்கான கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால் கலோரிஸ் : 52 ஆகவும், நீர்சத்து 86% ஆகவும், புரத சத்தானது 0.3 gm ஆகவும், கார்போஹைட்ரெட்க்கள் 13.8gm ஆகவும், சுகர் 10.4gm ஆகவும், நார்ச்சத்து 2.4gm ஆகவும், கொழுப்பு சத்து 0.2gm ஆகவும் ஒரு ஆப்பிளை நம் நுகரும்போது நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகும்.
நாம் ஆப்பிளை தொடர்ந்து உண்ணும்போது நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால் அது மிகவும் ஒரு சத்தான உணவாக மாறுகிறது, உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது இதனால் பலரும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றன, மேலும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களான நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற ஆபத்தான நோகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதை நம் தொடர்ந்து உட்கொள்ளும்போது சக்கரை நோய் ஆனது வருவதை கட்டுப்படுத்தும். மேலும் இதனால் நமக்கு குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து நமக்கு ஒரு அளவுக்கு பயன் அளிக்கும்.
ஆப்பிள் ஆனது ஒரு சில புற்றுநோய்களுக்கு இது வராமல் இருக்க உதவுகிறது.மூச்சி பிரச்னை சம்மந்தப்பட்ட ஆஸ்துமா போன்ற நோய்க்கும் இது தீர்வு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் ஆனது மூளைக்கான திறனை மேம்படுத்தி நல்ல முறையில் செயல்பட வைக்கும்.
ஆப்பிள் உண்பதால் சருமத்தின் நிறம் அனைத்து பொலிவு பெறும், சருமத்தின் உள்ள நீரோட்டத்தை இது அதிகப்படுத்தும், மேலும் புற ஊதா கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது, இதுமூலம் முகத்தில் ஏற்படும் முகப்பரு, கறைகள் மற்றும் கரும்புள்ளிகள் நம் முகத்தில் வராமல் இருக்க நமக்கு இந்த ஆப்பிள் பழமானது உதவியாக இருக்கிறது, மேலும் ஆப்பிள் நம்மை இயற்கையாக நம்மை பொலிவுடன் இருக்க செய்யும் மேலும் வீங்கிய கண்கள் அதன் கீழ் இருக்கும் கருவிழிகள் போன்ற பிரச்னைக்கு இது தேர்வுக்காக இருக்கும்அதேபோல் நமது சருமத்தை அது மிருதுவாக வெய்துகொள்ள உதவும் அதுமட்டும் இன்றி நமது சருமத்தை அது ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும்
அதேபோல் அப்பிளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டி-inflammatory போன்ற கலவைகள் சேர்ந்து நமது உடம்பில் இருக்கும் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலுவாக ஆக்குகிறது. மேலும் இது கண்களின் பார்வை திறனை மேம்படுத்தும்
ஆப்பிள் பழத்தின் வகைகள்
1 fuji
2 gala
3 granny smith
4 golden delicious
5 red delicious
6 mclntosh red
6 pinky lady
7 jonagold
8 braebum
9 empire
10 cortland
11 jazz
12 ambrosia
13 cameo
14 mutsu
15 ginger gold
16 jonathan
17 macoun
18 opal
19 rome
20 northern spy
21 gravenstein
22 baldwin
இவைகள் தான் பல்வேறுநாடுகளில் நமக்கு கிடைக்கும் ஆப்பிள் பழங்கள் இது ஒவொரு பழக்களிலும் ஒவொரு விதமான சத்துக்கள் நிறைந்து உள்ளது ஆனால் இது எல்லா வகையான பழத்திலும் மேல் கூறப்பட்ட சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது மேலும் நாம் உடல்நலன் சரி இல்லாத நிலையில் ஆப்பிள் பழம் நமக்கு மிகுந்த உதவியாக இருக்கும்