சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
மறைந்த நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிறிப்பதில் அவர்களுகள் குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக
நடிகர் பிரபு மற்றும் ராம் குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி, சென்னை உயர் நீதிமன்றத்தில்
சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும்
ராம்குமார் விற்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
அதில் பல சொத்துக்களை தங்களது
மகன்கள் பெயரில் மாற்றியதாகவும். மேலும் இவர்கள் பல
சொத்துக்களை அவர்களிடம் இருந்து மறைப்பதாகவும் கூறியுள்ளனர். பிரபு மற்றும்
ராம்குமார் ஆகியோர் ஜோடித்து உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டனர் என்றும் அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்றும் மனுவில் கேட்டுள்ளனர்.
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.