சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கும்கி பட வில்லன் ஸ்ரீஜித் ரவி!
குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இதே மாதிரியான குற்றம் செய்தவர், எனினும் அந்த புகார் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெண் குழந்தைகள் முன்பு ஆடை இன்றி தோன்றியதாக ஸ்ரீஜித் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கைதாகியுள்ளார்.