சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
தமிழில் இருக்கும் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளது அதேபோல் நம் பயன்படுத்தும் சொற்கள் ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு அர்த்தம் தரும் ஒரே சொல் பல இடங்களில் பல அர்த்தங்களை தரும் மேலும் நம் எழுத்து வடிவில் பயன்படுத்தும்போது சரியான எழுத்துக்களை உபயோகிக்க வேண்டும் எழுத்துக்களை மாற்றி எழுதினால் அதன் அர்த்தமானது முற்றிலும் மாறிவிடும் இதுவே தமிழ் மொழியின் அழகும் கூட அதே சமையம் அதை கையாள்வதும் சிரமமாகவும் இருக்கும் இந்த விதையை தெறிந்து கொண்ட நம் கவிஞர்கள் தமிழில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர் இப்பத்து இலவசம் என்னும் சொல்லுக்கு உள்ள மற்ற சொற்கள் என்னவென்று பார்க்கலாம்
இலவசம் வேறு சொல்
இதற்கான உதாரணங்கள்
நாம் ஒரு பொருளை வாங்கும்போது அதைக்கூட மற்றொரு பொருளை பணம் பெறாமல் கொடுப்பது இலவசம் என்று கூறுகின்றன இது பல இடங்களில் பொருந்தும் பொருட்களுக்கு மட்டும் இன்றி
சிலருக்கு அரசாங்கம் மூலம் கிடைக்கும் விலையில்லா பொருட்கள், நிவாரண பொருட்கள், பரிசுகள் இவை அனைத்தும் இலவசமாக தான் கிடைக்கும் இது தமிழ் நாட்டில் அரசு நடத்தும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசம். அரசு நடத்தும் மருத்துவமனைகளில் நாம் எடுக்கும் சிகிச்சைக்கும் இலவசம் இது தான் இலவசம் எனும் சொலின் அர்த்தங்கள் மற்றும் அதன் வேறுசொற்கள்
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.