சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ATORVASTATIN மாத்திரையின் பயன்பாடு தமிழில்..
ATORVASTATIN மாத்திரையில் பயன்படுத்தும் வேதிப்பொருளானது STATINS எனப்படும். இது ரத்தத்தில் இருக்கும் கெட்டக்கொழுப்பினை நீக்கி நல்ல கொழுப்புகளை அத்கிகரிக்க செய்யும்.கல்லீரல் வரும் கொழுப்புகளை உருவாகாமல் தவிர்க்கும். இதனால் நமக்கு இதைய நோய்யான மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரமல் இருக்கும். மேலும் நாம் உண்ணும் உணவில் குறைந்த கொழுப்புசத்துக்கள் கொண்ட உணவை சாப்பிட்டால் அல்லது உடல் பருமன் இருக்குமாயின் உடற்பயிற்சி செய்வது மற்றும் புகை புடிக்கும் பழக்கம் தவிர்ப்பது இதுபோல் இருந்தால் இந்த மாத்திரையின் செயல்பாடு நல்ல பயனை அளிக்கும் மேலும் விவரங்களுக்கு மருத்துவரின் ஆலோசனையோடு மாத்திரை எடுப்பது சிறந்தது.
இந்த மாத்திரையை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது இது மருந்து சீட்டில் மருத்துவர் நமக்கு கொடுக்கும் அளவு, எந்த நேரத்தில் உட்கொள்ளவேண்டும் என்பதும் உணவாயு அருந்துவதுக்கு முன்பா அல்லது பின்பா என்று அந்த மருந்து சீட்டில் மருத்துவர் குறிப்பிட்டு இருப்பார் அல்லது தங்களுக்கு ஏதேனும் சாந்தேகம் இருந்தால் மருத்துவர் அல்லது மருதகத்தில் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. இது தங்கள் எடுக்கும் டோசின் அளவு மருத்துவரின் அறிவுரை மிக முக்கியம் பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் போன்ற பலருக்கு இந்த மாத்திரையின் அளவு வேறுபாடும் இதனால் மருத்துவரின் ஆலோசனை
இந்த மருந்து எடுத்துக்கோனும் காலத்தில் நாம் திராட்சை பழம், திராட்சை பழச்சாறு ஆகியவை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது மருந்தில் வீரியத்தை அதிகப்படுத்தும் இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படுவது சிறந்தது. வேறேதும் மாத்திரைகள் நீங்கள் எடுத்தால் இந்த மாத்திரையை ஒரு மணிநேரத்துக்கு முன்பு அல்லது அந்த மாத்திரை சாப்பிட பின்பு நாலு மணி நேரம் கழித்து சாப்பிடுவது தங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த மாத்திரையை தொடர்ந்து சாப்பிடும்போது. அதிக கொழுப்பு இருப்பவர்கள் இதனால் பயனடைவார்கள்.மேலும் இந்த மாத்திரை சாப்பிடும் காலத்தில் உடற்பயிற்சி மற்றும் ஒழுங்கான உணவு முறை பின்பற்றினால் இந்த மாத்திரையின் பலன் இரட்டிப்பாகும்.
இந்த மாத்திரையால் நமக்கு விளையும் பக்க விளைவுகள். எந்த ஒரு மருந்து அல்லது மாத்திரை நாம் சாப்பிடும்போது அது நமக்கு பக்க விளைவுகளை உண்டாகும் அது மருத்துவருக்கு தெரிந்தும் இது நமக்கு கொடுக்கிறார் என்றல் அந்த மருந்தின் தேவை பக்கவிளைவு காட்டிலும் அது உங்களுக்கு தேவை எனப்படும் அதனால் மட்டும் தான் இது உங்களுக்கு பரிந்துறைக்கபடுகிறது.
ஒவ்வொருவருக்கும் இந்த பக்கவிளைவு ஆனது மாறுபடும் அது சிலருக்கு சில பிரச்சனைகள் வரும் அது சிலருக்கு வராது அவர்களுக்கு அது வேற சில விதமாக இருக்கும்.
இந்த மாத்திரை எடுக்கும் ஒரு சிலருக்கு மறதி அல்லது குழப்பமாக இருப்பதுபோல் தோன்றும் இது குறைந்த நபர்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது, சிலருக்கு சக்கரை நோய்வருவதற்கான வாய்ப்புள்ளது, மேலும் தசையில் பிரச்சனைகள் ஏற்படும் இது போன்ற பக்க விளைவுகள் ஆரம்ப நிலையில் இருக்கும்போது நாம் கண்டறிந்து மருத்துவரை அணுக வேண்டும் இல்லையெனில் சிறுநீரகத்தில் பிரச்சனை வரும்.
இதனால் பெரும்பாலும் எந்த அலர்ஜி பிரச்சனையும் வராது, மேலும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வந்தால் தங்கள் மருத்துவரை ஆலோசனை மேற்கொள்ளுங்கள் அதேபோல் இந்த மருந்து சாப்பிடும்போது மருத்துவரிடம் தங்களுக்கு இருக்கும் அலர்ஜி பிரச்சனை குறித்து மருத்துவர் கேட்கும்போது சொல்லிவிடுவது அதற்கு தகுந்தவாறு அவர் மாத்திரையை அளவை பரிந்துரைப்பார் இது அவர்களுக்கு எந்த விதமான பிரச்னையை உருவாகாது.
இதுவே இந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளாகும் அது மட்டும் இன்றி இந்த மாத்திரையை நாம் மருத்துவரின் அலசோனைப்படி எடுப்பது நல்லது மாத்திரையை குறைத்து உணவின் மூலம் உடல் ஆரோக்யமாக வைப்பது தன சிறந்த வழி உணவே மருந்தாக இருக்கட்டும் மருந்தை உணவாக மாற்றாதீர்கள்.