சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மீண்டும் ஒரு பிளஸ்2 மாணவி தற்கொலை முயற்சி!
அரசு பள்ளி கட்டிடத்தில் இருந்து பட்டினதர் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மாணவியின் தற்கொலைக்கு பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசு பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவி கோகிலவாணி என்பவர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் .தற்போது மாணவிக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார் வழக்கம் போல காலை பள்ளிக்கு வந்த மாணவியின் மிக சோர்வாக இருந்ததாக தெரிகிறது பின்னர் இரண்டாவது மாடிக்கு சென்றபோது கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் .அவரை மீட்ட சக மாணவர்கள் மாணவிகள் உடனே கோகிலவாணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அந்த மாணவியை பார்த்த மருத்துவர்கள் மாணவி படுகாயம் அடைந்ததாக கூறுகின்றனர். இதனை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.