சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
காவலர் செய்த களவாணித்தனம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் தான் சசிகுமார். இவர் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு அயல்பணிக்காக சென்றுள்ளார்
தங்கு கொடுத்த பணியை செய்யாமல் அருகில் இருக்கும் கோவிலுக்கு காக்கி சீருடையில் சென்றுள்ளார் . பிறகு தனது ஆன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை பார்த்ததும். சிறுமியுடன் வந்த ஆன் நண்பரை விரட்டிவிட்டு சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என்று தனிமையில் அழைத்து சென்று பாலியல் ரிதியாக துன்புறுத்தல் செய்துள்ளார் பிறகு அதை தனது மொபைலில் படம் எடுத்து கொண்டு அந்த சிறுமியை மிரட்டி ரூ5000 பணம் வாங்கியுள்ளார். இதை அடுத்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது அதன் அடிப்படியில் திருச்செந்துர் அணைத்து மகளிர் கவலை நிலையத்தினர் சசி குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
பணியிடை நீக்கம் செய்த சசிகுமாரின் வழக்கு நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் எந்த தண்டனையும் இன்றி காவலர் சசி குமார் விடுவிக்க பட்டதாக கூறப்படுகிறது. சசிகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அந்த ஆவணங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கைக்கு வந்தது அப்போது அவர் ஆய்வு செய்தபோது அணைத்து ஆதாரங்களும் சரியாக இருக்கும்போது சசிகுமார் எப்படி தண்டனை பெறாமல் தப்பித்தார் என்று விசாரித்தபோது பதிக்கப்பட்ட அந்த சிறுமி குடுமபத்தை சந்தித்து வழக்கு விசாரணைக்கு வந்தால் எப்படியெல்லாம் அசிங்கமாக கேள்வி கேப்பார்கள் மற்றும் கோர்ட் படி ஏறினால் தங்களது பெண்ணின் வாழ்கை வீணாகி விடும் என்று கூறி அந்த சிறுமியை விசாரணைக்கு வரவிடாமல் அச்சுறுத்தினர் .
பிறகு பயந்து போன பதிக்கப்பட்ட குடும்பம் விசாரணைக்கு வரமல் கொடுத்த வழக்கையும் வாபஸ் பெற்றனர் இவ்வாறு தண்டனையில் இருந்து தப்பியது தெரியவந்தது. நேர்மையாக நடக்க வேண்டிய போலீசார் இவ்வாறு நடத்துக்கொண்டது மேலும் மக்களிடம் நற்பெயரை கெடுக்கும் விதமாக சசிகுமார் செய்தது துறை ரீதியான விசாரணையில் தெரிய வந்ததும் அவர் பணியில் இருந்து நீக்குவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடியாக அறிவித்தார்.
ஆதாரங்கள் பல இருந்தும் நீதி மன்றத்தில் இருந்து தப்பித்த சசிகுமர் காவல் பணியில் இருப்பது சரிப்பட்டு வராது என்று எண்ணி பணியில் இருந்து நீக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நீக்கியதாக தெரிவித்தா