சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
நிலம் அளவுகள் அறிவோம்..!(The Land Measurements in Tamil)
நாம் தற்போது சில அடிப்படையான விசியங்களை நாம் அறிந்து இருப்பது சில சமயங்களில் நமக்கு பெரும் உதவியாக இருக்கும் அது நாம் எதிர்பாராத விதத்தில் உதவியாக இருக்கும். பெரும்பாலானோர் வீடு அல்லது நிலம் வாங்கிருப்பார்கள், வாங்க விருப்பப்படுவார்கள், வாங்கும் எண்ணம் கூட இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்கள் சில அடிப்படை விஷயங்களை தெரிந்திருக்க வேண்டும் அதில் முக்கியமான விசியம் என்னவனென்றால் நிலம் வாங்கும்போதும் விற்கும்போதும் நிலத்தின் அளவை குறிப்பிட்டு சொல்வர் அது சில இடங்களில் சென்ட் கணக்கிலும் சில இடங்களில் சதுர அடி கணக்கிலும் சில இடங்களில் ஏக்கர் கணக்கிலும் இருக்கும். நாம் ஒரு சென்டுக்கு எவளோ சதுர அடி என்பதும் தெரியாது இதுபோன்ற சிறிய விசயங்களை நாம் தரிந்து வைத்துக்கொள்வது பல இடங்களில் உதவியாக இருக்கும்.
- 1 சென்ட் = 435.6 சதுர அடி
- 1 சென்ட் = 40.47 சதுர மீட்டர்
- 1 ஏக்கர் = 43560 சதுர அடி
- 1 ஹெக்டர் = 10,000 சதுர மீட்டர்
- 1 குழி = 14 சதுர அடி
- 1 சென்ட் = 3 குழி
- 3 மா = 1 ஏக்கர்
- 3 குழி = 4356 சதுர அடி
- 1 மா = 100 குழி
- 1 ஏக்கர் = 18 கிரௌண்ட்
- 1 கிரௌண்ட் = 2,400 சதுர அடி
இதுபோல் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விதமான அளவு முறை பின்பற்றப்படுகிறது. இது போன்ற விசயங்களை நாம் தெரிந்து வைத்துக்கொள்வது நாம் நமக்கு தெரியாத இடத்தில் நாக்குக்கு பரிச்சியம் இல்லாத இடத்தில இடம் வாங்கும்போது அல்லது விற்கும்போது மற்றவர் நமக்கு தவர்ண தகவல் மூலம் நம்மை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. எனவே இதை படித்து தெரிந்துகொண்டு தெளிவாக நடந்துகொள்ளவும்.