சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Dulcoflex மாத்திரையின் பயன்பாடு..!(Dulcoflex Tablet Uses in Tamil)
மனிதன் தற்போது இருக்கும் வாழ்கை முறையில் அனைத்தையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார் குடிபோல் அனைத்திலும் தற்போது வேகம் வந்துவிட்டது அதாவது ஓடும் வண்டியில் இருந்து உபயோகிக்கும் இணையதளம் போன்ற அனைத்தும் தற்போது வேகமாகி விட்டது உணவுகளும் தற்போது வேகம் எடுத்துள்ளனர் குறிப்பாக இப்பொது நடைமுறையில் இருக்கும் துரிதஉணவு என்னும் முறை மக்கள் இடையே அதிகரித்து வருகிறது. இது சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும் ஆனால் அது உடலுக்கு
கேடு விளைவிப்பதாக இருக்கும் மேலும் இது செரிமானம் பிரச்சனை ஏற்படுத்தும். இது போன்ற பிரச்னைகள் ஏற்படுத்தும்போது நாம் மருத்துவரை அணுகுவது சிறந்தது மேலும் தேவை இல்லாமல் மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்து கடைக்கு சென்ற மாத்திரை சாப்பிடுவது நல்லது இல்லை.
இதுபோல் உடம்பிற்கு சேராத உணவை நாம் சாப்பிடும்போது நமக்கு செரிமானம் பிரச்சனை ஏற்படும் சில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை தான் dalcoflex. இந்த மாத்திரை பயன்படுத்தும்போது
மலம் கழிப்பதில் இருக்கும் பிரச்சனைகள், மலசிக்கல் இது எவ்வாறு செயல்படுகிறது என்றால் இந்த மாத்திரை சாப்பிட்டால் இது மலம் வெளியேறும் குடல் தசைகளை தூண்டுதல் மூலம் இது செயல்படுகிறது.
இந்த மாத்திரை மருத்துவரின் ஆலோசனை இன்றி பயன்படுத்தும்போது அல்லது மருத்துவர் கூறிய அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது பல பக்கவிளைவுகள் ஏற்படுத்தலாம் வயிறு வலி, தசை பிடிப்பு, சோர்வு, வயிற்றுப்போக்கு, விரைவான அல்லது ஒழுங்கற்ற இதைய துடிப்பு, குமட்டல், வாந்தி, தலை சுற்றல் மனநல கோளாறு, வீக்கம், தோள்களில் அரிப்பு, மயக்கம் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படுத்தும் இது பெருமபலவாணர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுத்தும் இந்த மாத்திரை சாப்பிடுவதால் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க மருத்துவரின் ஆலோசனைப்படி செயற்படுங்கள்
மேலும் இந்த மாத்திரையை வேறு ஏதும் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மாத்திரை சாப்பிடும்போது இதை மருத்துவர் கூறினால் மட்டும் சாப்பிட வேண்டும், கர்ப்பிணி பெண்கள் குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள் மாத்திரை கேட்பதற்கு முன் தங்கள் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது நல்லது. மது அருந்துபவர்கள் மது அருந்திவிட்டு இந்த மாத்திரை சாப்பிட்டால் அப்பாது உண்டாகும். அது மட்டும் இன்றி மருத்துவர் கூறும் அளவுப்படி சாப்பிடவும் அதோடு மாத்திரையை நசுக்கவோ, மெல்லவோ, உடைக்கவோ கூடாது. அப்படியே தண்ணீருடன் சாப்பிட வேண்டும்.
இந்த மாத்திரை சாப்பிட்டால் நமக்கு வரும் பிரச்சனைகள் என்னவென்று தெரிந்திருக்கும் அதனால் அனைவரும் விழிப்புடன் இருக்கவும். மேலும் நல்ல முறையில் உணவை சாப்பிட்டு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும்.