சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Montek lc மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!(Montek lc Tablet Uses in Tamil)
மணியொத்த வாழ்க்கையில் மாதிரி என்பது தவிர்க்க முடியாத ஒன்று அப்போது நாம் அந்த மாத்திரை பற்றி தெரிந்து இருப்பது மிக அவசியம் இப்பொது பி[அக்கா இருக்கும் மாத்திரை montek lc என்னும் மாத்திரை.
இந்த எதற்கெல்லாம் பயன்படுகிறது என்றால் மூக்குஒழுகுதல், மூக்கடைப்பு, தும்மல், தொண்டை எரிச்சல், வீக்கம், நெஞ்செரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு இந்த மாதிரியா மிக உதவியாக இருக்கும். இந்த மாத்திரை பரிந்துரைக்கும் மருத்துவர் கூறும் மாத்திரையின் அளவை பொறுத்து அமையும். எனவே மேலும் முக்கிய குறிப்பாக கூறுவது என்னவென்றால் மருத்துவரின் பரிந்துரை இன்றி மாத்திரை சாப்பிடுவது ஆபத்துக்குரியது. மாத்திரை சாப்பிட பின் அல்லது சாப்பாட்டுக்கு முன் என்பதையும் மருத்துவர் தான் முடிவு செய்வர். தங்களுக்கு மருத்துவம் மேற்கொள்ளும்போது சிகிச்சையை பத்தியில் நிறுத்தாமல் தங்களுக்கு ஏற்பட்ட நோய் முழுவதும் சரி ஆகும் வரை மாத்திரை மற்றும் சிகிச்சையை தொடர வேண்டும். பாதியில் நிறுத்தினால் மீண்டும் அதே பிரச்சனை தொடரும். இது தங்களுக்கு பெரும் சிரத்தை ஏற்படுத்தும்.
இந்த மாத்திரை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்றால் அல்ர்ஜி மூலம் ஏற்படும் தும்மல், மூக்கடைப்பு, மூக்கொழுகுதல். காய்ச்சல் போன்ற அறிகுறிகள். அல்ர்ஜி மூலம் ஏற்படும் தோல் வியாதிகள் போன்ற பிரச்னைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை தான் இந்த montek lc
இந்த மாத்திரை சாப்பிடும்போது மருத்துவரின் அறிவுரை மிக முக்கியம் அதேபோல் சிலர் இந்த மாத்திரை குணமான பின்பும் சிலர் மருத்துவரின் அறிவுரை இன்றி சாப்பிடுவர் அதில் முக்கியமான ஒன்று அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குமட்டல், வயிற்று போக்கு, வாய் வறண்டு போவது, தலை வலி, தோல் அரிப்பு, தூக்கம் வருதல் மற்றும் வாந்தி வருவது. இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்போது கூடிய விரைவில் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள் இந்த மாத்திரை சாப்பிடுவதற்கு முன் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுப்படி எடுக்க வேண்டும். இந்த மாத்திரையை நசுக்கவோ, உடைக்கவோ அல்லது மெல்லவோ கூடாது. அதுமட்டுமின்றி மாத்திரையை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவர் அறிவுரைப்படி சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
மாத்திரை என்பது நலம் பெறுவதற்காக தான் தவிர அதிகமாக சாப்பிட்டு பக்க விளைவுகள் ஏற்பட்டு அவஸ்தை படுவதற்கு இல்லை எந்த ஒரு மாத்திரையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி அல்லது பரிந்துரைக்காமல் சாப்பிட கூடாது.