சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பிளட் கேன்சரின் அறிகுறிகள் | Blood Cancer Symptoms In Tamil
பிளட் கேன்சர் என்பது நம் மனித உடலில் உள்ள ரத்தத்தில் 70% தண்ணீரால் ஆனது மீதி உள்ள 30 சதவீதம் ரத்தத்தில் மிதக்கக்கூடிய சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்கள் மற்றும் புரோட்டின் மற்றும் சிலர் மினரல்கள் உள்ளன இந்த ரத்தத்தின் வழியாகத்தான் உடலில் ஆக்சிஜன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கிறது அதுபோல பிற புரதங்கள் அமினோ ஆசிட்டுகள் போன்றவையாகும்.
இந்த ரத்தத்தின் வழியாகத்தான் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணிக்கின்றது. இதுபோல தான் ஹார்மோன் நம் உடலில் ரத்தம் வழியாகத்தான் பிற பகுதிகளுக்கு பயணித்து வருகின்றது. இதை நாம் ஒரு நீரோட்ட பாதை போன்றதாக நாம் மனதில் கருதிக் கொள்ளலாம். இதுபோல தான் நம் உடலில் ஒரு பகுதியில் கேன்சர் தொற்று ஏற்பட்டு கேன்சர் செல்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ரத்தம் வழியாகதான் செல்கின்றது. நாம் முதலில் ரத்தம் எங்கிருந்து உருவாகின்றது என்று பார்க்கலாம்.
மனித உடலில் எலும்புகளுக்கு உள்ளே இருக்கின்ற போன் மேரோ விலிருந்து தான் ரத்தம் உருவாகின்றது. இந்த எலும்பு குருதுகளைத்தான் போன் மேரோ என்றும் கூறலாம். அந்த போன் மேரோ வில் ஏற்பட கூறிய சில வகையான மாற்றங்களினால் ரத்தப் புற்றுநோய் வருகின்றது.
மனிதர்களுக்கு எலும்பு குருதுகளில் சில வகையான கேன்சர் உருவாகிறது. இதுவும் பிளட் கேன்சர் வகையில் சேரும் பின்னர் மனித உடம்பிலுள்ள செல்களில் ஏற்படும் மாற்றத்தினால் வரக்கூடிய கேன்சரும் பிளட் கேன்சர் வகையாகும். பிளட் கேன்சர் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் அதற்கு
அவர்களின் உடம்பு முழுவதும் வைத்தியம் செய்ய வேண்டும். ஏனென்றால் பிளட் கேன்சர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இருக்காது. இது மனித உடம்பில் ரத்த ஓட்டம் செல்கின்ற அனைத்து பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதன் காரணமாக உடம்பு முழுவதும் வைத்தியம் செய்ய வேண்டும்.
மனித உடம்பில் உள்ள எலும்புகளில் இருந்து ரத்தம் உருவாகின்றது. அந்த எறும்பு குறுதுகளில் உள்ள ஸ்டெம் செல்ஸ் தான் வெள்ளை அணுக்கள் சிவப்பணுக்கள் மற்றும் பிளேட்லெட் போன்ற மூன்றயும் உருவாகின்றது. இந்த மூன்றும் சீரான அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். இதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படும்போது கேன்சர் உருவாகிறது.
மனிதர்களுக்கு கேன்சர் வரக்கூடிய காரணங்கள்:-
மனிதர்களுக்கு கேன்சர் வர காரணமாக இருப்பது முதலில் நாம் உண்ணும் உணவில் அதிகப்படியான ரசாயனங்கள் கலப்பதினால் ஏற்படுகிறது.
மனிதர்களுக்கு கேன்சர் வர இரண்டாவது பெரிய காரணமாக மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் அதிகப்படியான கதிர்வீச்சுகளால் நம் உடல் தினமும் அந்த கதிர்வீச்சுகளை உள்வாங்கி வந்தாள் கேன்சர் வரும். இதில் கதிர்வீச்சு மற்றும் இல்லாமல் அதிகப்படியான மின் அழுத்த கம்பிகளில் ஏற்படும் மின்அழுத்த கதிர்வீச்சு போன்றவற்றில் நம் உடலை தினமும் உள் வாங்கி வந்தால் கேன்சர் வரகூடும்.
மனித உடம்பில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் ஏதேனும் மாற்றங்கள் வந்தால் அந்த பகுதியில் மல்டிபிள் மைலோமா கேன்சர் உருவாகும்.
இதுபோல மனிதர்களுக்கு உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் நெறி கட்டும் பகுதியில் ஏற்பட கூடிய கேன்சரின் பெயர் லிம்போமா மாஸ் கேன்சர்
பிளட் கேன்சரின் அறிகுறிகள்:-
- நம் உடலில் ஏதோ ஒரு பகுதியில் நெறி கட்டலாம்.
- நம் உடம்பில் மூக்கு வழியாக ரத்தம் அடிக்கடி கட்சியும்.
- உடலில் காய்ச்சல் அவ்வப்போது வந்து உடல் சோர்வை அதிகரிக்கும்.
- உடலில் காய்ச்சல் தொடர்ந்து ஒரு மாதம் இருக்கக்கூடும்.
- உடலில் ரத்த எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும்.
- ஒரு சிலருக்கு வெள்ளை அணுக்கள் மிக அதிகமாக இருக்கக்கூடும்.
- உடலில் கழுத்து பகுதிகளில் அல்லது ஏதோ ஒரு பகுதிகளில் நெறி அதிகமாக கட்டினால் அதுவும் கேன்சருக்கான ஒரு அறிகுறியாகும்.
இந்த வகை கேன்சரின் பெயர் லிம்போமா. இந்த வகை கேன்சர் உடலில் மூளையில் ஏற்பட்டால் மூளை கேன்சர் ஆகும். இதேபோல் நுரையீரலில் ஏற்பட்டால் நுரையீரல் கேன்சர் என கூறுவார்கள். அதுபோல் வயிற்றில் வந்தால் வயிற்று கேன்சர் என கூறுவார்கள். இந்த வகை கேன்சர் உடலில் எந்த ஒரு பகுதியில் வேணாலும் வரலாம். கேன்சர் என்பது கொடிய குணப்படுத்த முடியதா நோய்யள்ள இது அரம்ப காலத்திலே கண்டறிந்து மருத்துவர்களை அனுகினால் குணப்படுத்தக் கூடிய நோய் தான் யாரும் இந்த கேன்சர் நோயை கண்டு அஞ்சவேண்டாம்.