சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கருப்பு கவுனி அரிசி (Black Brown Rice)
கருப்பு கவுனி அரிசி என்பது அது ஒரு அரிசி வகையைச் சேர்ந்தது. இதற்கு ஆங்கிலத்தில் போர் பிட்டன் ரைஸ் என பெயர் உண்டு இந்த பெயர் வர காரணம் என்ன வென்றால் பிற்காலத்தில் வாழ்ந்த சைனா நாட்டை சேர்ந்த அரசர்கள் இந்த வகையான அரிசியை சாப்பிட்டுவிட்டு இதில் அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்து இருப்பதை கண்டு மேலும் மருத்துவ குணம் உள்ளதையும் கண்டுள்ளனர். அவர்கள் இந்த அரிசியை மட்டும் உண்ணத் தொடங்கினர். மேலும் இந்த அரிசி வேற யாரும் உண்ண கூடாது என அந்த அரிசியை பாதுகாத்து அவர்கள் மட்டும் சாப்பிட்டு வந்தனர், எனவே இந்த அரிசிக்கு போர் பிட்டன் ரைஸ் என பெயர் வந்தது . இந்த கருப்பு கவுனி அரிசி சிறிது கருமை நிறத்தில் காணப்படும். இந்த அரிசி கருநிறம் இருப்பதற்கு காரணம் என்னவென்றால் இந்த அரிசியில் அதிகபடியான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் என்ற இக்மன் தான் காரணம்.
கருப்பு கவுனி அரிசியின் பலன்கள்
கருப்பு கவுனி அரிசியில் அதிகப்படியான புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த தாதுக்கள் உள்ளன. இந்த அரிசியை நாம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நோய் முழுமையாக குணமடையும். இந்த வகை கருப்பு கவுனி அரிசியில் இருந்து ஒருவகையான இரத்தசோகைக்கு கொடுக்கக்கூடிய மருந்துகளை சைனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வகையான கருப்பு கவுனி அரிசிகள் சாகுபடி செய்வது மிகவும் கடினமான விஷயம் இந்த கருப்பு கவுனி அரிசி சாகுபடி செய்தால் வெறும் 10% மட்டுமே நாம் இந்த கருப்பு கவுனி அரிசியை சாகுபடி செய்யமுடியும். இதன் காரணமாகவே இதன் விலை இந்திய மார்க்கெட்டில் சில அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
தினமும் ஒரு அரை கப் கருப்பு கவுனி அரிசி உணவில் எடுத்துக் கொண்டால் 2% பைபர் 5% புரோட்டின் மேலும் 4% இரும்புச்சத்து போன்றவை மிக எளிமையாக கிடைக்கும்.
கவுனி அரிசியை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த சோகை முழுமையாக குணமடையும்.
கருப்பு கவுனி அரிசி எளிதில் செரிமானம் ஆகி விடும் எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு கவுனி அரிசியை உணவாக எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு செரிமானம் ஆகுவதற்கு எளிதாக இருக்கும்.
கருப்பு கவுனி அரிசியில் பைபர் கண்டன் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் நோய் இருப்பவர்கள் தினமும் ஒரு அரை கப் சாப்பிட்டு வருவது நல்லது.
கருப்பு கவுனி அரிசி உணவாக எடுத்துக் கொண்டால் உடல் எடை சீராக வலுவாகவும் இருப்பதற்கு உதவும்.
கருப்பு கவுனி அரிசி உணவாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவு சீராக வைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.
கருப்பு கவுனி அரிசி எவ்வாறு வாங்க வேண்டும்
அரிசி பொருத்தவரை நாம் முழுதாக வாங்குவதே நல்லது பலீஸ் செய்து வாங்கினாள் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் பலீஸ் செய்யும்பொழுது வீணாகிவிடும் அதனால் கருப்பு கவுனி அரிசி வாங்கும் பொழுது முழுதாக வாங்க வேண்டும்.
கருப்பு கவுனி அரிசி வேக வைக்கும் முறை
கருப்பு கவுனி அரிசி நாம் குக்கரில் வைத்து 3 அல்லது 4 விசில் விடுவதை தவிர்த்து
ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு வேக வைத்து வடிகட்டி உண்ணுவது மிகச் சிறப்பு.
கருப்பு கவுனி அரிசி மற்ற அரிசியைப் போல் உடனடியாக வேகாது இந்த வகை அரிசி வேகும் அதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.
கருப்பு கவுனி அரிசியை 2 அல்லது 3 முறை அலசி ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அதை வேக வைக்கலாம் அப்போது அது நன்றாக வெந்து விடும்.
இல்லை என்றால் இரவு முழுவதும் கவுனி அரிசியை தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்து வேகவைப்பது மிக எளிதாக இருக்கும்.
கருப்பு கவுனி அரிசியில் செய்யக் கூடிய உணவுகள்
கருப்பு கவுனி அரிசியை சாதாரணமாக அரிசியைப் போல் நாம் வேக வைத்து சாப்பிடலாம்.
கருப்பு கவுனி அரிசி கஞ்சி போல் வைத்து நாம் சாப்பிடலாம்.
கருப்பு கவுனி அரிசியை நாம் மாவாக அரைத்து இட்லி தோசை மற்றும் பணியாரம் போன்றவற்றை களை நாம் செய்து சாப்பிடலாம்.
கருப்பு கவுனி அரிசியில் நாம் கேசரி செய்யலாம் இதை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணக் கூடியவை ஆகும்.
கருப்பு கவுனி அரிசியில் நாம் இனிப்பு பலகாரம் செய்யலாம்.