சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
யாதும் ஊரே யாவரும் கேளிர் | Yaadhum Oore Yaavarum Kelir
தமிழனின் ஞானத்தை நினைத்துப்பார்க்கவே பெருமையும், பிரமிப்பும் வருகிறது
இன்று ஒரு இனம் கண்டு உடன் தன் நிலையோடு தம் மக்களோடு தம் கலாச்சாரத்தோடு மட்டுமில்லாமல் உலகிற்கான பாதையாக மாறுகிறதோ அப்பொழுதிலிருந்தே அது வரலாற்றின் பாதையில் இருந்து பறிக்காமல் இருக்கிறது. மாசுபடாத இயற்கை காலத்தில் அதாவது சங்க காலத்தில் உள்ளூர் மக்கள் குறித்து சிந்தித்த உலகமக்கள் குறித்து உரக்க சந்தித்தும் வாழ்ந்து வந்தது.
நம் தமிழ் அறிஞர்கள், சித்தர்கள், புலவர்கள், கவிஞர்கள் வழியே ஈராயிரம் ஆண்டுகளாக மாறி மாறி, தாவித்தாவி தமிழ் என்று நம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும். நாம் கடந்து வந்த பாதை உலகில் எந்த மொழியும் கலாச்சாரமும் இன்றைய சமூக வலைதளங்களிலும் சமுதாயத்திலும் தமிழுக்கு இருக்கும் இதே உச்சகட்ட மரியாதை புகழ் எல்லாம் கால ஓட்டத்தில் ஒவ்வொரு முறையும் முட்டிமோதி மேடு பள்ளங்களை தாண்டி தான் நம்முடன் நலமுடன் இருக்கிறது.
நம் தமிழின் பெருமையை சொல்ல ஆயிரம் ஆயிரம் பாடல்களை இருக்கலாம் ஆனால் இந்த ஒரு பாடல் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கு கணியன் பூங்குன்றனாரின் இந்த பாடல் விளக்கம் ஒன்று போதும் நம் இனம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக அழிவை எண்ணிய இனம் என்றும் உலக மக்களைப் பற்றி சிந்தித்த இனம் என்றும் இந்தப் பாடலின் பொருளை நீங்கள் கேட்கும் ஒவ்வொரு நொடியும் நினையுங்கள். இப்பாடல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் என் மக்கள் உலக ஒற்றுமை காண ஒரே வழி பக்கத்து வீட்டுக்காரன், பக்கத்து மாநிலம், பக்கத்து நாடு என நாம் அனைவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலை இன்று இருக்க, சங்க காலத்திலேயே உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ கூறுவது என்பது மிகச் சிறப்பான ஒன்று.
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை இது ஒரு ஆழமான வரை நாம் செய்யும் செயலே நம் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணம். என் அனுமதி இல்லாமல் உன்னை யாரும் காயப்பட்டு விடமுடியாது. எல்லாம் நீயே நன்மை செய் நன்மை அடை, தீமை செய் தீமையே உனக்கு ஆடை என ஆணித்தரமாக சொல்லும் ஒருவரி.
நோதலும், தணிதலும் அவற்றோரன்ன
துன்பமும் மாறுதலும் கூட மற்றவர்கள் தருவதில்லை துன்பத்திற்குக் காரணமான நீயே அதற்கான ஆறுதல் தவறை நீ செய்துவிட்டு துன்பத்தை நீ வைத்துவிட்டு அவர்களை மட்டும் ஆலயத்தில் தேடாதீர்கள்.
சாதலும் புதுவது அன்றே
நிரந்தரம் இல்லாத வாழ்க்கை பயணத்தில் நிரந்தர ஓய்வு எனப்படும். இறப்பு ஒரு நாள் அனைவருக்கும் வரும்
பிறந்த காலம் முதலே நம்மோடு சேர்ந்து நடப்பது மரணம் எனவே இறப்பு என்பது புதிதல்ல எனவே அதைப் பற்றி நினைத்து நினைத்து துன்பப்பட வேண்டாம்.
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
எனக்கு ஒரு கோடி கிடைத்துள்ளது, நான் மகிழ்ச்சியான இறைவன் அருளால் எனக்கு எல்லாம் கிடைத்து விட்டது இனி என் வாழ்க்கை இனிய வாழ்க்கை என்று மட்டும் என்று நினைக்காதீர்கள் பிறப்பு இறப்பு போல பகலிரவு போல இன்பமும் உண்டு எனவே எதிலும் அதீத மகிழ்ச்சி அடைவீர்கள்.
முனிவின் இன்னா தென்றலும் இலமே!
துன்பம் மட்டுமே என்றும் துணையாக இருந்ததில்லை துன்பம் மட்டுமே என் வாழ்வில் கூறியிருக்கிறது என்று வாழ்க்கையை வெறுத்து ஒதுக்காதீர்கள் எதுவும் கடந்து போகும் என்று எண்ணங்கள்.
மின்ணொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉ என்பது
மழை எப்படி உருவாகின்றது என்ற ஒரு அருகில் கூற்றின் மூலம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை, இந்த வரிகள் எதார்த்தமாக கூறுகிறது. நீர் ஆவியாதல் என்ற அறிவியல் கோட்பாட்டின் மூலம் கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின்னது மறைகிறது, இவ்வாறு எப்படி மேகமானது கடல் வழியாக வந்து மழை நீரை எடுத்துச் செல்கின்றது அதுபோல நம் வாழ்வில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை இயற்கை. வறண்ட ஆற்றில் உள்ள ஒரு படத்தை திடீரென்று வரும் ஒரு மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் வாழ்வில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதே இங்கு கேள்வி. எழவே வருவதை எதிர் கொள்ள எப்போதும் தயாராயிருங்கள்.
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
மேலே சொன்ன இவற்றையெல்லாம் நல்ல நீதி நெறி அறிந்தவர்கள் சொல்லிய நூல்களிலிருந்து படித்து தெரிந்து நான் தெளிவாக இருக்கிறேன் என்கிறார் புலவர் இந்தப் பாடல் எழுதி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்றால். இவருடைய காலத்தில் எத்தகைய ஒரு நூல் இருந்திருந்தால் இவர் இப்படி எழுதி இருக்க முடியும் தமிழனின் ஞானத்தை நினைத்து பார்க்கவே பெருமையும் பிரமிப்பும் வருகிறது.
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
நம்மைவிட பெரிய இடத்தை இருப்பவர்களை எல்லாம் தலைமேல் தூக்கி வைக்கவும் தேவையில்லை. நம்மை விட பெரியவர்களை காலில் போட்டு மிதிக்கும் தேவையில்லை இந்த குணம் தான் வாழ்வில் கற்றவர்களுக்கு உரிய சிறந்த பண்பாகும். இவ்வாறு இந்த பாடல் வரிகள் முடிந்தது.
கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் இப்போது வரை நாங்கள் சொன்ன ஒவ்வொரு வரிகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை பட்டவை. ஆனால் இது இன்றைய நம்முடைய வாழ்க்கையுடன் ஒத்துப் போகிறது என்றால், ஒரு மிகப்பெரிய ஞான பார்வையோடு வாழ்ந்துள்ளார் தமிழன் என்பதே இங்கு உறுதியாகிறது. ஐம்பூதங்களையும் உருக்கி ஐம்புலன்களால் அனுபவித்து எழுதி இருக்கும் தமிழ் பாடல்களின் அர்த்தங்களை இனித வாழ்ந்து அர்த்தங்களாக்குவோம்.
எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீழும்..ஏதற்கும் துணிந்தால் தமிழே ஆளும்..!
வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுதாயம்..!