சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
காதல் தோல்வி என்பது வாழ்க்கையில் அனைவரும் சந்தித்த ஒரு அனுபவம் சிலர் அதில் இருந்து மீண்டு வர முடியாமல் மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இது அவர்களுக்கு மட்டுமின்றி அவரை சுற்றி இருப்பவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே காதல் தோல்வியை என்பது வாழ்க்கையின் தோல்வி அல்ல அதனால் காதல் தோல்விக்கு பிறகும் வாழ்கை உண்டு கவைப்படாதிர் மேலும் காதல் தோல்விக்கான தத்துவங்களை பார்க்கலாம்.
அனைவரும் அருகில் இருந்தும் அனாதையாக உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு
அன்பு ஒருபோதும் தோற்றதில்லை, அதிகமாக அன்பு வைத்தவர்கள் தான் தோற்கடிக்கப்படுகிறார்கள்
உடலுக்கு உயிர் கூட சுமைதான் நாம் உயிராக நினைத்த ஒருவர் நம்மை மறந்து போகும்போது
பணி கூட சுமையில்லை! ஆனால் பனியும் சுடுகிறது நீ இல்லாத இரவுகளில்.
நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ! நேசிப்பது போல் நம்ப வைத்து ஏமாற்றாமல் இருந்தால் மட்டும் போதும்
உன்னை மறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரையப்பட்ட ஓவியம் அல்ல, என் மனதில் செதுக்கப்பட்ட சிற்பம்.
பிரிவதினால் வரும் கண்ணீரை விட பிரிய கூடாது என நினைத்து வரும் கண்ணீருக்கே வலி அதிகம்
உன்னை நிலைக்கு பொது கனவும் என் கண்களுக்கு மட்டும் தெரியும் நான் உன் மீது வைத்திருக்கும் அன்பு
சிலரால் வரும் மன காயங்களுக்கு மறதி ஒன்று மாடும் தான் மருந்து
காதல் தோல்வி என்பது பெரிய விஷியமல்ல உங்கள் வாழ்கை பயணத்தில் ஒரு தவறான மனிதரை சந்தித்து விட்டீர்கள் என்று எண்ணி கடந்து வாருங்கள் காலம் உங்களுக்காக காத்திருக்கிறது.
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.