சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பாரதியாரின் பொன்மொழிகள் | Bharathiyar Quotes In Tamil
பாரதியார் இவர் 11 டிசம்பர் 1882 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும் இவரை சுபையா என்று அழைக்கப்பட்டார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவர் ஒரு சுகந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் மேலும் இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் அவை தேசிய கீதங்கள், பாஞ்சாலி சபதம், பகவத் கீதை, புதிய ஆத்திசூடி, சுய சரிதை, குயில் பட்டு… மேலும் பல புத்தகங்கள் எழுதி உள்ளார். மேலும் இவர் இயற்றிய புத்தகங்களில் இருந்தும் சொன்ன கருத்துக்களில் இருந்தும் தற்போது சில தத்துவங்களை பார்க்கலாம்
- காயங்கள் குணமாக
காலம் காத்திரு.
கனவுகள் நினைவாக
காயம் பொறுத்திரு.
- உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சனைகள் வரும்போது அல்ல;
பிரச்சனைகளைக் கண்டு விலகும்போது.
- மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்க கூடாது
- துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
- ஒளியற்ற பொருள் சாகத்திலே இல்லை
இருளென்பது குறைந்த ஒளி
- வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்
- இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
- உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்
- உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்
- இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம், தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்
- எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்