சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
விந்தணு அல்லது விந்து உற்பத்தி நாட்கள் | Sperm Production in Tamil
விந்தணு என்றால் என்ன ? ( What Is Sperm In Tamil )
விந்தனுக்கள் அல்லது விந்து என்பது உயிர்வாழும் அனைத்து ஆண் ஜீவராசிகளுக்கும் இனப்பெருக்கம் செய்வதற்கு உடலில் உருவாகும் ஒரு திரவம்.
விந்தணு அல்லது விந்து என்ற வார்த்தை கிரேக்கத்தின் ஸ்பெர்மா என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும் . விந்தணு அல்லது விந்து என்ற வார்த்தைக்கு பொருள் என்னவென்றால் விதை ஆகும்
விந்தணு அல்லது விந்து சேமிப்பதற்கு மனித உடலில் விதைப்பை இருக்கும் இந்த விதைப்பையில் தான் உற்பத்தி ஆகக்கூடிய விந்தணுக்கள் சேமிக்கப்படுகிறது . விந்தணு என்பதே 98% திரவமும் 2% விந்து அணுக்களால் ஆனவை .
விந்து அல்லது விந்தணுக்கள் உடலில் விந்தகங்களில் தான் உற்பத்தி ஆகும் . பின்னர் உற்பத்தியாகும் விந்துக்கள் ஆண்குறியின் கீழே இருக்கின்ற விந்துகொள்பையில் தான் விந்தணுக்கள் சேகரிக்கப்படும்.
விந்தணுக்களின் வடிவம் ( Shape Of Sperm In Tamil )
தலை , உடல் , வால் போன்ற மூன்று வகையான உறுப்புகளை கொண்டுள்ளது . இதில் வால் போன்ற அமைப்பு பெண்ணின் உடலுக்குள் உள்ள கரு முட்டையை நோக்கி நீந்திச் செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கின்றது
விந்து என்றால் என்ன ? (What is Semen in Tamil)
விந்து என்றால் விந்து அணுக்கள் மற்றும் புரதங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்று சேர ஒரு கலவையாக இருப்பதுதான் வித்தாகும் விந்தில் 98% திரவம் மற்றும் 2% விந்து அணுக்களும் இருக்கின்றன . விந்துவானது விந்து அணுக்களை உயிருடன் காற்று அதை பெண் உறுப்புக்குள் செல்லும்வரை உயிருடன் பாதுகாத்து வைத்திருக்கும் .
மனிதன் தனது வாழ்நாள் ஆயுளில் சராசரியாக 5,000 முறை விந்துவை பாய்ச்சி இருக்கக்கூடும் என்ற ஒரு ஆராய்ச்சி கூறியுள்ளது
மனிதன் சராசரியாக தன் வாழ்நாள் முழுவதும் 17 லிட்டர் அளவில் விந்து பாய்ச்சி இருக்கக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கின்றனர்
ஒரு விந்தணுவின் ஆயுள் காலம் இரண்டரை மாதங்கள் ஆகும். இந்த இரண்டரை மாதம் ஆணுறுப்பிலே சேமித்து வைத்தால் மட்டும் , அதுவே விந்துவை ஆண் தனது ஆண் குறியில் இருந்து வெளியே செலுத்தி விட்டால் 30 நொடிகளிலிருந்து 6 நொடி அந்த விந்து அணுக்கள் ஆனது உயிருடன் இருக்கும்.
ஒரு மனிதனின் உச்சகட்ட நிலை வெறும் 4 நொடிகள் மட்டுமே
விந்தணு அல்லது விந்து உற்பத்தி நாட்கள் (Sperm Production Time in Tamil)
மனிதர்களுக்கு விந்தானது தினமும் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும் ஆனால் ஒரு முழு விந்து உற்பத்திக்கு 64 நாட்கள் ஆகும் அதாவது இரண்டு மாதம் 4 நாட்கள் ஆகும். என ஆய்வில் கண்டறியப்பட்டது.
விந்து அணுக்களின் எண்ணிக்கை (Sperm Count In Tamil)
ஒரு சராசரி மனிதனின் விந்து அணுக்களின் எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டர் விந்துவில் ஒன்றரை கோடி முதல் 20 கோடி வரை விந்தணுக்கள் இருக்க வேண்டும்
இந்த அளவை விட உங்களது விந்துவில் உள்ள விந்த அணுக்கள் குறைவாக இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது
விந்துவில் என்ன இருக்கின்றன ? ( What is Present In Semen In Tamil )
- கால்சியம்
- சிட்ரேட்
- பிரக்டோஸ்
- குளுக்கோஸ்
- லாக்டிக் அமிலம்
- மெக்னீசியம்
- பொட்டாசியம்
- புரத
- ஜிங்க்
- வைட்டமின் சி
- வைட்டமின் பி12
- சோடியம்
விந்து அணுக்கள் எதன்வற்றினால் உருவாகியுள்ளது ? (Sperm Made Up Of In Tamil ?)
- அமிலத்தன்மை மற்றும் ஆண்டிபயாடிக் திரவம் 30% இருக்கின்றன
- விந்து மொத்தம் 5% இருக்கின்றன
- அல்கலைன் மற்றும் வளவளப்பான திரவம் 5% இருக்கின்றன
- சர்க்கரை, வைட்டமின் சி மற்றும் புரதம் ஆகிய மூன்றும் சேர்ந்து 60% இருக்கின்றன
விந்து எந்த நிறத்தில் இருக்க வேண்டும் ? (Color Of Sperm In Tamil )
விந்துவின் நிறம் என்பது வெள்ளை நிறத்திலான மெல்லிய சாம்பல் நிறத்தில் இருக்க வேண்டும்
சிலருக்கு விந்துவின் நிறமானது மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடும் .அவ்வாறு மஞ்சள் நிறத்தில் இருப்பவர்களுக்கு வேறு ஏதும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் நீங்கள் மருத்துவர்களை அணுகி மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது.
சில உணவு பழக்கங்கள் உங்களது விந்து நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றக்கூடும் அந்த உணவுகள் என்னவென்று மஞ்சள், வெங்காயம், பூண்டு போன்றவைகளை நீங்கள் உங்கள் உணவில் அதிகமாக சேர்த்து வந்தால் இந்தப் பிரச்சினை உங்களுக்கு ஏற்படும். எனவே இந்த மூன்று பொருட்களையும் அளவாக உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நன்மையை அளிக்கும் .
தற்போதைய காலகட்டங்களில் ஆண்கள் அதிகம் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் . அதிகம் புகை பிடிப்பதினால் கூட சிலருக்கு விந்து மஞ்சள் நிறத்தில் வரக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
விந்தணுக்களை வெளியே செலுத்தாமல் அதிக நேரம் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு ( Sex ) செய்து கொண்டிருந்தால் , ஆணின் விந்து மஞ்சள் நிறத்தில் வரக்கூடும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது
சிலருக்கு ஏதாவது ஒரு நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் கூட விந்து ஆனது மஞ்சள் நிறத்தில் வர காரணமாக இருக்கக் கூடும் எனவே மருத்துவர்களை அணுகி அதற்கான தக்க மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது
ஆண்மை குறைவுக்கு என்ன காரணம் ? (What is the reason for fertility problems In Tamil ? )
தற்போதைய கால சூழ்நிலையில் அதிகமான ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை பெரும் தலைவலியாக மாறியுள்ளது , முக்கியமாக ஆண்மைக் குறைவுக்கு எது பிரச்சனையாக இருக்கக் கூடியது என நாம் பார்த்தால் தற்போதைய காலத்து உணவு , பழக்க வழக்கம் , தூக்கமின்மை , மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களே இதற்கு முக்கியமானவையாக கருதப்படுகிறது .
டெஸ்டோஸ்டிரோன்
மனிதர்களின் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆனது விதைப்பைகளை டெஸ்டோஸ்டிரோன்சை மற்றும் விந்து உற்பத்தி செய்யுமாறு அனுப்பக்கூடிய தகவலில் சில பிரச்சனைகள் ஏற்படுவதால் இந்த ஆண்மை குறைவு ஏற்படுகிறது
டெஸ்டிகுலர்
விந்து உற்பத்தி ஆகக்கூடிய ஆணின் விதைகளில் சில நோய்கள் ஏற்பட்டிருந்தால் விந்து உற்பத்தியில் தடைகள் ஏற்படும் இது ஆண்மை குறைவுக்கு ஒரு காரணமாகும்
விந்தணுவானது உற்பத்தியாகும் இடத்தில் இருந்து ஆண்குறி வழியாக வெளியில் வரக்கூடிய வழியில் ஏதவது ஒரு பகுதியில் பிரச்சனை ஏற்பட்டால் அதுவும் அண்மை குறிவுக்கான ஒரு காரணம்
வயது
ஆண்மை குறைவுக்கு வயது ஒரு காரணமாக கூறப்படுகிறது, வயது அதிகம் ஆக ஆக விந்துவில் உள்ள விந்தணுக்கள் குறையத் துவங்கும் எனவே குறிப்பிட்ட காலக்கட்டங்களில் பிறகு ஆண்மை குறைவு ஏற்படும்
மதுப்பழக்கம்
மதுப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் ஆகியவற்றினால் கூட ஆண்மைக்குறைவு பிரச்சனை வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்
உணவு முறைகள்
நாம் தற்போது உணவு பழக்க வழக்கங்களில் மிகமோசமான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றோம், நாம் உண்ணும் உணவில் அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுகின்றோம் , இந்த உணவில் உடலுக்கு தேவையான எந்த ஒரு நன்மை தரக்கூடிய சத்துக்களும் கிடையாது, இதுபோன்ற உணவுகளைத் தொடர்ந்து உண்ணுவதால் ஆண்மைக்குறைவு பிரச்சனை வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்
மன அழுத்தம்
தற்போதைய காலகட்டங்களில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது . இந்த மன அழுத்தத்தினால் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு .இதன் விளைவாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது இதில் ஒரு பிரச்சினையாக ஆண்மைக் குறைவும் வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்
தூக்கமின்மை
மக்கள் இரவில் தூங்க செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர் சராசரியாக தற்போதைய காலகட்டங்களில் மனிதர்கள் இரவில் தூங்குவதற்கு 11.00PM ஆகின்றன,சிலர் இரவு நேரங்களில் வேலை செய்வதால் உடலில் சில ரசாயனங்கள் உற்பத்தியாவது தடைபடுகிறது .இந்த போதிய தூக்கமின்மை உடல் சோர்வையும் ஆண்மை குறைவையும் ஏற்படுகின்றன
ஆண்மை குறைவு நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்? ( Foods that can Boost Sperm Count in Tamil )
முட்டை
தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கக்கூடிய புரோட்டீனானது மனிதனுக்கு தேவையான புரோட்டீன் அளவை பூர்த்தி செய்து. மேலும் தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால் ஆணின் மலட்டுத்தன்மையை முற்றிலும் போக்கிவிடும்
வாழைப்பழம்
வாழைப்பழம் ஆண்மை குறைவுக்கு ஒரு முக்கியமான உண்ணக்கூடிய பழம் ஆகும் இந்த பழத்தில் உள்ள விட்டமின்கள் ஆணின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து ஆண்மைக் குறைவினால் விரைப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு நல்ல ஒரு தீர்வை அளிக்கும்
பாதாம்
பாதாம் பருப்பை தினமும் 5 என்ற அளவில் இரவில் தண்ணீரில் அல்லது பாலில் ஊற வைத்து காலையில் எழுந்து தினமும் இந்த பாதாம் பருப்பில் உள்ள தோலை அகற்றி சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள புரதம் ஆண்மை குறைவிற்கான நல்ல ஒரு மருந்தாக அமையும்
கீரை வகைகள்
கீரை வகைகள் எதுவாக இருந்தாலும் தினமும் நம் உணவில் சிறிதளவு சேர்த்து வந்தால் நம் உடலில் ஏற்படும் விட்டமின் பற்றாக்குறைகளை முழுமையாக நீக்கிவிடும் இதனால் உடல் நலம் மேம்படும் . மேலும் ஆண்மைக் குறைவினால் கஷ்டப்படும் ஆண்கள் இதன் மூலம் பலனடையலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்
மாதுளைப்பழம்
மாதுளை பழம் தினமும் ஜூஸாக அல்லது பலமாக சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் ஆண்மைக் குறைவு பிரச்சனை முழுமையாக தீர்ந்துவிடும்
பேரிச்சம்பழம்
இரும்புச் சத்து மிகுந்த பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை நாம் தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும் , இரும்புச்சத்து அதிகம் உடைய பொருட்கள் பேரிச்சம்பழம் மற்றும் சில கீரை வகைகள் , எனவே தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும் இதன் விளைவாக ஆண்மைக் குறைவு இருந்தால் குணமடையும்
அத்திப்பழம்
அத்திப்பழம் ஒரு ஆண்மை குறைவிற்கான நல்ல ஒரு மருந்தாகும் இந்த அத்திப்பழத்தை பழம் அல்லது தேனில் வைத்து பதப்படுத்தப்பட்ட அத்திபழம் தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு முற்றிலும் குணமடையும்
பூசணி விதை
பூசணி விதை ஆண்மை குறைவுக்கு ஒரு சிறந்த மருந்தாகும் இந்த பூசணி விதை ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து ஆண்மை குறைவினால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து ஆண்களை காப்பாற்றும்
முருங்கைக்காய்
முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் இது உடலில் உள்ள இரும்புச் சத்தின் அளவை அதிகரிக்கும் இதன் விளைவாக டெஸ்டோஸ்டிரோன் அளவு உடலில் அதிகரிக்கும், எனவே ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் ஆண்மை குறைவு பிரச்சனையை முழுமையாக குணமடையும்