சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Birthday Wishes Quotes in Tamil | பிறந்தநாள் வாழ்த்து மேற்கோள்கள்
பிறந்தநாள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான நாளாக அமையும். மேலும் அன்நாளில் புத்தாடை உடுத்துவது, கோவில்களுக்கு செல்வது, மற்றவர்களுக்கு இனிப்பு வழங்குவது மற்றும் பெரியோர்களிடம் அசிர்வாதம் பெறுவது அனைவரும் பிடித்தமான ஒன்று.
பிறந்தநாளான்று கேக் வேட்டுவது, இனிப்புகளை வழங்கி பெற்றோரிடமும், அசிரியர்களிடமும் மற்றும் பிறரிடம் வாழ்த்து பெருவது என்பது இன்றியமையாததாகிவிட்டது.
பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சில சிறந்த பிறந்தநாள் வாழ்த்து மேற்கோள்களை காண்க

- “நான் வாடிய தருணங்களில் எல்லாம் எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும் அன்பு உள்ளத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “உங்கள் கனவுகள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் படி இந்த பிறந்தநாள் அமைந்திட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”
Birthday Wishes Quotes in Tamil
- “நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மனம் நிறைந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு வாழ்க.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “தன்னம்பிக்கையோடு உங்கள் வாழ்வின் அடுத்த வயதில் அடி எடுத்து வையுங்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நினைவாகும் இனிய வருடமாக இது திகழட்டும்-இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- ”பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “நீ முதல்முறை பிறந்தபோது அழுதாய் பிறகு ஒவ்வொரு முறையும் அந்நாள் வரும்போது மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறாய் என் அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “பிறப்பு என்பது ஒருமுறை தான் நிகழும் ஆனால் பிறந்தநாள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நகரும் நலமோடு வாழ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “வருடத்தில் நாட்கள் பல வந்தாலும் உன் பிறந்தநாளே எனக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “நல்ல உடல் நலத்தோடும் மனம் முழுக்க மகிழ்ச்சியோடும் என்றும் புன்னகை வழியும் முகத்தோடும் வாழ்வில் என்றும் இன்பம் பெருக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “வாழ்க்கை மிகவும் அற்புதமானது மற்றம் அழகானது ரசிக்க ஏதாவது ஒன்று கிடைத்துக்கொண்டிருக்கும் வரை என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “ஒவ்வொரு பிறந்தநாளிலும் அதிகரிப்பது உன் வயது மட்டுமல்ல உன் மீதான என்னுடைய அன்பும் ஆகும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “நீ செய்யும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெற்று வாழ்வில் என்றும் மகிழ்ச்சியாக இருப்பாயாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- “உடல் வளம் மன வளம் மகிழ்ச்சி செலவங்களை பெற்று என்றும் நீடோடி வாழ்வாயாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- துன்பங்களை வென்று வெற்றிகள் பல பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவாய் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

- காலங்கள் பல கடந்தாலும் நம் நினைவுகள் என்றும் கலையாது என்றென்றும் அன்புடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”