சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Corona Quotes in Tamil | கொரானா மேற்கோள்கள்
கொரோனா என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த கொரோனா சைனாவில் முதன்முதலில் பறவை பின்னர் உலகம் முழுவதும் அனைத்து வயது தரப்பினருக்கும் இந்த தொற்றானது பரவி பல உயிர்களை காவு வாங்கியுள்ளது.
இதில் இந்தியாவில் பல கோடி பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதில் சிலர் உயிர் பிழைத்தனர். உலகம் முழுவதும் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து தற்போது அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த கொரோனவை முற்றிலும் நாம் இந்த உலகைவிட்டு விரட்டுவதற்கு ஒரே ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இதன் பிறகே இந்தக் கொரோனவை நாம் தடுத்து உள்ளோம். ஆனாலும் இந்த கொரோனவை நாம் முழுமையாக வெல்லவில்லை நாம் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நம்மை கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் நோயானது உடலிலுள்ள நுரையீரலில் சரியாக உருவாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு பின்னர் உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது.
• இருப்பவனுக்கு கொரோனா ஒரு பிரச்சினை.. இல்லாதவனுக்கு கொரோனாவும் ஒரு பிரச்சினை..!
• கண்ணுக்கு தெரியாத கிருமி கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது.. ஊ கானில் உருவாகிய வைரஸ் உலக மக்களை அழிக்கிறது சைனாவில் கண்டறிந்த (அ) கண்டுபிடித்த வைரஸ் சைனைடாய் மனிதர்களை சொல்கிறது..
• காதலும் கொரோனவும் ஒன்று தான்.. கண்களுக்கு தெரியாது.. அளவுக்கு மீறினால் மரணம் நிச்சயம்!
• மானிடத்தில் நிம்மதியை குலைத்தாய் வீட்டினில் அடக்கி வைத்தாய் அடங்கா விட்டால் அடக்குவேன் என்று அச்சுத்துகின்றாய்.. கொரோனவே போய்விடு போய்விடு கொரோனவே!
• கண்ணுக்குத் தெரியாமல் வந்தாய் கொத்துக் கொத்தாய் பலியெடுக்கிறாய் கண்காணும்படி பதற வைக்கிறாய்.. சாதி மதம் பாராமல் வயது பாலினம் மானிடத்தையே கொத்துக் கொத்தாய் கொல்கிறாயே கொரோனா!
• உன் வரவால் உலகமே பதறுகின்றது அறியாமையால் செய்யும் சதிக்கு மனிதனுக்கு நீ பாடம் புகட்டுகின்றாய் திரை மறைவிலிருந்து திடீர் மரணம் மனிதர்களுக்கு விதியாகிவிட்டது போல்.. மரணம் எனும் மருந்துக்கு மனிதனை மாட்டி விட்டாயே கொரோனவே!
• வூகானில் பிறந்தாய் பாரெங்கும் பரவினாய் கணப் பொழுதில் அடக்கிவிட்டாய் மனிதனின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் உலகமே உன்னைக் கண்டு நடுங்குகிறது கொரோனா!