சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin
இந்திய மக்கள் இனத்தின் நிறம் ஆனது மாநிலம் தான். எனவே தான் நம் மக்கள் அனைவரும் மிதமான நிறத்தில் இருக்கின்றோம். இந்திய மக்கள் அவர்களின் நிறம் வெள்ளையும் சேராமல் கருப்பும் சேராமல் ஒரு மிதமான காவி கலரில் நாம் இருக்கின்றோம். ஆனால் தற்போது பரிணாம வளர்ச்சியில் நாம் இந்தியர்களும் அதிகம் பேர் வெள்ளையாக இருக்கின்றனர் இது காலத்தின் மாற்றம் ஆகும்.
இதில் கருப்பாக இருப்பவர்கள் நாம் வெள்ளையாக இல்லை என்று வருந்தி கொள்கின்றனர். இந்த கலரை வைத்து நாம் எதையும் வருந்தக்கூடாது ஏனென்றால் நம் இந்தியர்களே கருப்பினம் தான் . எனவே நாம் இனி நிறத்தை வைத்து நாம் வருந்தக் கூடாது ஏனென்றால் இடம் ஒருவரின் அடையாளம் அல்ல அவர்களின் திறமை தான் அவர்களின் அடையாளமாகும்.
எனவே திறமையை வைத்து நாம் யார் என்று காட்ட வேண்டும் நிறத்தை வைத்து நாம் யார் என்று காட்டக் கூடாது.
நாம் நம்முடைய சருமத்தின் நிறத்தை அதிகரிக்க நிறைய வழிகள் இருக்கின்றன அவ்வாறு நாம் செய்தால் நாம் சிறிது நாம் உடல் சருமத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
பலருக்கு இயற்கையில் பிறக்கும் பொழுது சிறிது வெள்ளையாக பிறந்து இருப்பார்கள் ஆனால் அவர்களின் பழக்கவழக்கம் மட்டும் பருவநிலை மாற்றங்களால் அவர்கள் அவர்களின் சருமத்தின் நிறத்தை இழந்து இருப்பார்கள் அதை நாம் எளிமையாக மீட்டெடுத்து விடலாம்
சில மக்களுக்கு அவர்கள் செய்யும் தொழில்களால் அவர்கள் சருமம் மிகவும் பாதிப்படைந்திருக்கும் அவ்வாறு பாதிப்படைந்த சருமத்தை மீட்டு அவர்களின் சருமத்தை மீண்டும் பொலிவாக இருக்கும் படி செய்யலாம்.
சருமத்தை மேம்படுத்த சில வழிகள் / Improve Skin Color
- சத்தான உணவுகள் / Eat Nutritious Food
- தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் / Drink Water
- சன் ஸ்கிரீன் லோசன்/Use Sunscreen
- நன்றாக உறங்க வேண்டும்/ Sleep Well
- எலுமிச்சை மற்றும் தேன்/Lemon Juice
- இரவு பயன்படுத்தும் லோஷன்/ Night Creams
- ஆயில் மசாஜ்/Oil Massage
சத்தான உணவுகள் / Eat Nutritious Food
நாம் உண்ணும் உணவு மிக சத்தான உணவாக இருக்க வேண்டும். ஏதோ நாம் வயிறு நிரம்புகிறது என்று கண்ட உணவை நாம் உண்ணக்கூடாது. நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் என்னென்ன விதமான சத்துக்கள் மற்றும் எவ்வளவு அளவு இருக்கிறது என்று அறிந்து நாம் அந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக அதிக காய்கறிகள் பல வகைகள் மற்றும் கொழுப்பு கம்மியாக இருக்கின்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எடுத்துக் கொள்ள கூடாத உணவுகள் என்னவென்றால் அதிக நேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள், மிக காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், இந்த வகையான உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் நம் சருமம் மிகவும் வறட்சி அழிந்து விடும் மேலும் முக பொலிவு குறைந்துவிடும் மேலும் முகத்தில் பிம்பிள்ஸ் போன்றவற்றை வர காரணமாக அமைந்து விடும். தினமும் அந்த காலத்திற்கு ஏற்ப சந்தையில் விற்பனையாக கூடிய பழங்களை நாம் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது வெயில் காலத்தில் தர்பூசணி பழம், அண்ணாச்சி பழம், வாழைப்பழம் போன்ற அந்தந்த பருவங்களில் கடைக்கூடிய பழங்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் / Drink Water
நமது சருமத்தை மிகப் பொலிவாக வைப்பதில் முக்கிய பங்காற்றுவது தண்ணீர் தான். நாம் எவ்வளவு தண்ணீர் தாகம் எடுக்கும் போதெல்லாம் குடிக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமது சருமம் மிக பொலிவாக இருக்கக்கூடும் நாம் தினமும் குறைந்தபட்சம் எட்டு டம்ளர் தண்ணீரை யாவது குடிக்க வேண்டும் இவ்வாறு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற டாக்ஸி அனைத்தையும் வெளியேற்ற பயன்படும்
சன் ஸ்கிரீன் லோசன்/Use Sunscreen
சூரியனிலிருந்து பூமிக்கு வரக்கூடிய UV கதிர்வீச்சுகள் நம் சருமத்தின் மேலே பட்டால் நம் சருமத்தை மிகவும் பாதிப்படைய செய்யும்.
இந்த UV கதிர்வீச்சுகள் நம் சருமத்தின் மேலே படும்பொழுது நாம் சருமத்தை மிகவும் கருப்பாக மாற்றிவிடும் இதனால் நாம் சன் ஸ்கிரீன் லோஷன் என்று சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது அந்த கிரீமை வாங்கி நாம் சருமத்தின் மேலே அப்ளை செய்துவிட்டு வெயிலுக்கு சென்றால் நாம் சருமம் சூரியனிலிருந்து வெளியாகின்ற UV கதிர்வீச்சிலிருந்து நம் சருமத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்
நாம் வாங்கக்கூடிய சன் ஸ்கிரீன் லோசன் நல்ல தரமானதாக என்று பார்த்து நல்ல சன் ஸ்கிரீன் லோசனை வாங்க வேண்டும். நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது அந்த யோசனை நாம் சருமத்தின் மேலே அப்ளை செய்து விட்டு செல்ல வேண்டும்.
நன்றாக உறங்க வேண்டும்/ Sleep Well
நீங்கள் இரவு நன்றாக உறங்குனீர்கள் என்றால் உங்களது சருமம் காலை எழுந்தவுடன் மிகப் பொலிவாக இருக்கக்கூடும், நீங்கள் மிக அதிக நேரம் உறங்கிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்களது சர்மம் பாதிப்படைய கூடும் மேலும் உங்களது கண்ணிற்கு கீழ் கருவளையம் ஏற்படும்.
நீங்கள் உறங்கக்கூடிய தலையணை மட்டும் வெச்சிடுகளை மிக சுத்தமாக இருக்க வேண்டும் , அவ்வாறு சுத்தமாக இருந்தால் மட்டும் தான் நம் சருமத்துக்கு எந்த ஒரு சரும நோய்கள் வராது
எலுமிச்சை மற்றும் தேன்/Lemon Juice
தினமும் காலை எழுந்தவுடன் ஒரு விறுவிறுப்பான நீரில் சிறிது எலுமிச்சம்பழம் பொழிந்து மற்றும் தேன் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தீர்கள் என்றால் உங்களது சருமம் மிகவும் மெது மெதுவாகவும் பொலிவுடன் காணப்படுவீர்கள்.
இதை எதனால் நடக்கிறது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் நீங்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு வெந்நீரில் இரண்டையும் கலந்து குடிக்கும் பொழுது உங்களது உடம்பில் உள்ள கல்லீரல், கிட்னி, சிறுநீரகப்பை போன்ற பகுதிகளில் உள்ள டாக்ஸீர்களை நீக்கி வெளியேற்றி விடும் இதனால் உங்களது உடல் மிகவும் புற்றுநட்சையாக இருக்க கூடும்
இரவு பயன்படுத்தும் லோஷன்/ Night Creams
நீங்கள் தினமும் இரவு படுக்கும் பொழுது உங்கள் முகத்திற்கு சிறிது இரவில் பயன்படுத்தக்கூடிய ரோஷங்களை மிதமாக அப்ளை செய்துவிட்டு தூங்கினீர்கள் என்றால் காலை எழுந்தவுடன் உங்களது முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.
நீங்கள் இரவில் பயன்படுத்தக்கூடிய அந்த ரோஷனில் விட்டமின் A,C,E போன்றவைகள் இருக்க வேண்டும் அதுதான் உங்களது சருமத்திற்கு மிகவும் பொலிவை ஏற்படுத்தக்கூடிய விட்டமின்கள் ஆகும்
நீங்கள் தினமும் வீட்டிலேயே இருக்கக்கூடிய ஆலிவ் ஆயில், வெண்ணை, ரோஸ் இதழ்கள், சில நல்ல எண்ணெய்களை முகத்தில் தினமும் அப்ளை செய்து வந்தால் உங்களது வறட்சியான சருமம் காலையில் நன்றாக பொலிவாக இருக்கக்கூடும்.
ஆயில் மசாஜ்/Oil Massage
நீங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விதமான வேலைப்பளு காரணமாக நம் உடல் மிகவும் சோர்வாக இருக்கக்கூடும் இந்த சோர்வை நீங்குவதற்கு நாம ஏதாவது ஒரு ஆயில் மசாஜ் செய்து நம் உடலை புற்றுநர்ச்சியாக மாற்றிக் கொள்கிறோம் அது போல தான் கமலஹாசன் முகத்திலும் சில ஆய்வுகளை அப்ளை செய்து சிறிதளவு மசாஜ் செய்து வந்தால் நம் முகம் புத்துணர்ச்சி ஏற்படும்