சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பணத்தை சேமிக்கும் வலி முறைகள்
எப்போதுமே தேவையான அளவு நம்ம செலவு செய்திட்டு அதற்கு அப்புறம் இருக்கிற பணத்தை சேமிக்கலாம் அப்படிங்கிற எண்ணத்தோடு இருந்தோம் நான் கண்டிப்பா சேமிக்க முடியாது அதனால சம்பளம் கைல கிடைத்த உடனேயே சேமிப்புக்கு எடுத்து வைத்துவிட்டு அதுக்கப்புறம் செலவு பண்ணலாம் சம்பளத்துல 20% அளவு தான் கண்டிப்பா எடுத்து சேமிக்கனுமா அப்படின்னு கேட்டா கிடையாது முடிந்த வரைக்கும் அட்லீஸ்ட் 10 % ஆவது கண்டிப்பாக எடுத்து சேமித்து வைத்துவிட்டு அதற்கப்புறம் மீதம் இருக்க பணத்தை செலவு பண்ணலாம்.
முடிந்த வரைக்கும் ஹோட்டல்ல சாப்பிடுறதா அவாய்ட் பண்றது வேலைக்கு செல்லும்போது முடிந்த வரைக்கும் வீட்ல இருந்தே புட் எடுத்துட்டு போறது நல்லது ஏன்னா வெளியில சாப்பிட்டோம் அப்படின்னா அதிகமா செலவு ஆகும் அதே நேரத்துல உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு.
பொழுதுபோக்கிற்கான நேரத்துல செலவெல்லாம் யூஸ் பண்றது சினிமாக்கு போறது வெளியில போய் சாப்பிடுறது இந்த மாதிரி அதிகமா செலவு செய்துதான் பொழுதுபோக்கு கழிக்கணும் அப்படிங்கிற அவசியம் இல்ல கடற்கரை கோயில் வீட்ல இருந்து சினிமா பாக்குறது மியூசியம் லைப்ரரி இன் போன்ற குறைவா செலவு செய்யக்கூடிய பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுக்கலாம்.
மல்லிகை பொருள்கள் வாங்குறது எந்த கடையில தரமான விலை குறைவான பொருட்கள் கிடைக்குதோ அங்க பொருட்கள வாங்குறது சில்லறையா வாங்குவதை விட மொத்தமா பொருட்களை வாங்கும் பொழுது அதுல ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும் ஒரு மாதத்திற்கு எவ்வளவு தேவையோ அந்த சரியா கால்குலேட் பண்ணி வாங்கணும்.
உணர்ச்சி வசப்பட்டு அல்லது ஆசைக்காக ஒரு பொருளை வாங்குவதை தவிர்க்கணும் எந்த ஒரு பொருளைமே வாங்கும் பொழுது அது நமக்கு தேவைதானா அப்படிங்கறத நான் அடிப்படையில தான் வாங்கணும் அதாவது தேவைக்கும் ஆசைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு தேவை அப்படின்னா வாங்கலாம் ஆனால் ஆசைக்காக வாங்கும் பொழுது அது வீண் செலவுகளை தான் ஏற்படுத்தும் அதனால முடிந்த வரைக்கும் ஆசைக்காகவோ அல்லது மற்றவங்க வைத்திருக்கிறார்கள் அந்த பொருள் நமக்கு வேணும் அப்படின்னு சொல்லி உணர்ச்சி வசப்பட்டு வாங்குறது அவாய்ட் பண்றது நல்லது.
மின்சாரத்தை சேமிக்கிறது தேவைப்படும்போது மட்டும் ஃபேன் லைட் ஏசி இது எல்லாத்தையும் ஆன் பண்ணி யூஸ் பண்ணிக்கலாம் தேவையில்லாத நேரங்கள்ல இது ஆப் பண்ணி வைக்கிறது நல்லது இதன் மூலமா கூட ஒரு சிறிய தொகை நம்ம சேமிக்கலாம் நம்ப செவன் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துறது எங்கேயாவது வெளியில் சொல்லணும் அல்லது வேலைக்கு போனோம் அப்படினா நம்முடைய தனிப்பட்ட போக்குவரத்துக்கு அதிகமா செலவாகும் அதனால ட்ரெயின் பஸ் போன்ற பொதுப்புக்கு வருது வசந்திகளா பயன்படுத்திக்கலாம்
நம்மல செய்ய முடிந்த வேலையை நம்மளே செய்றது உதாரணம்மா நம்மளுடைய துணியை நம்மளே அயர்ன் பண்றது ஹேர் கட் பண்றது ஹேர் கட் பண்றது பேசியல் பண்றது பண்றது இந்த மாதிரி நம்மால் செய்ய முடிந்த செய்யத் தெரிந்த வேலைகளை நானே செய்து கலாம் இதனாலும் கூட பணத்தை சேமிக்க முடியும்
எந்த ஒரு பொருளையும் வீணாக்கக்கூடாது வீசப்பட்ட பொருளானது பணத்திற்கு சமோ குறிப்பா உணவை வீணாக்காமல் சாப்பிடுவது அதே மாதிரி உணவுப் பொருட்களை கெட்டுப் போவதற்கும் முன்னாடியே பயன்படுத்துவது சமையல் செய்யும் பொழுது தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்களை எடுத்துவைத்து அதற்கப்புறம் இதனால் மிச்சம் வைத்துப் பயன்படுத்த முடியும் அதை பயன்படுத்திய துணி வாங்க செலவு மிச்சமாகும் இதேமாதிரி ஒவ்வொரு பொருட்களையும் வீணாக்கக்கூடாது அப்படிங்கற நோக்கத்தோடு செயல்படும் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க முடியும்