சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பழுதான விமானம்! பயணிகள் பீதி-
டெல்லியில் இருந்து துபாய் சென்ற விமானம் அவசரமாக பாக்கிஸ்தான் கராச்சியில் தரை இறக்கப்பட்டது. இதை பற்றி spice jet நிறுவனம் செய்தி தொடர்பாளர்களிடம் கூறுகையில், விமானம் ஒரு சிறிய கோளாறு காரணமாக தான்.. தரை இறக்க பட்டது, அது என்ஜின் கோளாறு போன்ற பெரிய ஆபத்து ஏதும் இல்லை.
இண்டிகேட்டர் வேலை செய்யாத காரணத்தினால் தான் விமானம் தரையிறக்க பட்டது. மேலும் அவர் தெரிவித்தது என்ன வென்றால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள், அனைவருக்கும் சற்று புத்துணர்ச்சி வழங்க பட்டு வருகிறது. மேலும் அவர்களை வேறு ஒரு விமானம் வரும் வரை பாதுகப்பாக வைத்து பின் அவர்கள் அங்கு இருந்து பாதுக்கப்பான முறையில் அனுப்புவதாகவும் பின்பு இன்று மாலைக்குள் அவர்கள் துபாய் சென்று அடையாளம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளார்.