சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

காணமல் போன அமலாபால்!
எங்கே அந்த அமலாபால்? கணவரை விவாகரத்து செய்த கையோடு தனிமையில் இனிமையாக வளம் வந்து கொண்டிருந்தார். தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நள்ளிரவு நேரங்களில் காரில் வெளியே சுற்றினார். அதன்பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழி படங்களிலும் இரவு-பகலாக நடித்தார்.
ஆனால் இப்போது அவர் எங்கே இருக்கிறார்?, என்ன செய்கிறார்? என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. ”எங்கே அந்த வெண்ணிலா?”