சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
அம்பேத்கர் பொன்மொழிகள் | Ambedkar Quotes In Tamil
அம்பேத்கர் நாம் நாட்டில நிலவி வந்த சாதிய கொடுமைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், சமத்துவம் போன்ற பல விசயத்துக்கு போராடியுள்ளார். மேலும் இவர் இந்திய அரசியல் அமைப்பின் தனது என்று அழிக்கப்படுவார். இன்று நாம் நாட்டில் அனைவரும் பள்ளிக்கு செல்வத்துக்கு முக்கிய காரணம் அம்பேதகர் ஏற்படுத்தியது தான். தந்து வாழ்நாள் முழுவதும் படித்துகொண்டே இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் மற்றும் முன்னேற்றத்துக்கும் பெரிதும் பாடுபட்டார். இன்றும் இறந்தும் மக்கள் மனதில் ஒரு வாழும் புரட்சியாளர் அம்பேத்கர். இப்பொது நாம் புரட்சியாளர் அம்பேத்கரின் பொன்மொழிகளை பார்ப்போம்.
- தன்னை உயந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருத்துபவன் மனநோயாளி
- ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை, இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.
- இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இன குழுக்களின் தேசம், அப்படி சொந்தம் கொண்டாட நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும்.
- கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்.
- சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்
- ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்ந்து, பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
- நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லையென்றால் அச்சமூகத்தின் சாபக்கேடு நீ தான்.
- வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையை செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம், நமது திறமையும் நேர்மையும் வெளிவரும்போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.
- கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.
- தலை விதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வை மரத்து போக செய்தது.
- பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்கள் இல்லை சிங்கங்களாக இருங்கள்
- ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல்படுத்தும் ஒரு போதும் அச்சப்படுத்தாது.
- மற்றவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் உனக்கு வேண்டாம்
- சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில் உந்தப்படுவதே உயர்ந்த மனிதர்
keywords:
Ambedkar Quotes In Tamil
Quotes In Tamil