சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Avoiding Hurts Quotes in Tamil | விலகிச் சொல்லும் தத்துவங்கள்
வாழ்வில் நம்மை ஒருவர் மதிக்காமல் நம்மை விட்டு விலகி சென்றால் அது நமக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கும் .மேலும் நாம் அவரின் மீது மிகுந்த அன்பும், பற்றும் வைத்தவராக இருந்தால் அவர்கள் நம் நட்பையும் அன்பையும் புரிந்து கொள்ளாமல் நம்மை விட்டு விலகி செல்லும் போது நமக்கு மனதில் கடுமையான வலி ஏற்படும் நாம் தினமும் அதை நினைத்து நினைத்து மனவருத்தம் அடைவோம்
ஒருவர் நம்முடைய அன்பை புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்லும்போது நாம் அவர்களை எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் நாமும் விலகிச் செல்வது நல்லது சிறிது நாட்கள் கழித்து அவரே அந்த பிரிவை நினைத்து நம் அன்பை புரிந்து மீண்டும் நம்முடன் வந்து சேர்ந்து கொள்வர். ஆனால் அந்த பிரிவு காலத்தில் நம் மனது மிகவும் வருத்தமடையும் இந்த வருத்தத்தில் இருந்து மீள்வதற்கு சில தத்துவங்கள் நாம் படித்து வந்தாள் ஒரு மனதில் ஒரு நிம்மதியும் ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படும். இந்த பதிவில் சில துன்பங்களுக்கான தத்துவங்களை பார்ப்போம்

- தவித்திடும் நிலை வரும் என்று தெரிந்திருந்தால் அப்போதே தவித்து இருப்பேன்

- விரும்பியபோது விரும்பினேன் என்பதை விட வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மை

- காயப்படுத்திய வர்கள் போகலாம் என் காயங்கள் கூட மறையலாம் ஆனால் சில வழிகள் போவதில்லை

- உன்னை தேவையில்லை என்று வெறுத்தவருக்கு நீ எதை செய்தாலும் தவறாகவே தெரியும்

- மறக்க நினைக்கிறேன் உன்னை அல்ல உன்னோடு சண்டையிட்ட அந்த நிமிடத்தை மன்னிப்பது மன்னிக்காமல் இருப்பதும் உன் காதலை பொருத்து

- யோசிக்கும் முன்பே உன்னை நேசித்து விட்டேன் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் ஏன் நேசித்தேன் என்றாள் இன்னும் இன்னும் உன்னை எப்படி நேசிப்பது என்று

- அளவுக்கு அதிகமாக நான் உன் மீது வைத்த அன்பிற்கு நீ வைத்த பெயர் தொல்லை

- இதயத்திற்கு அருகில் இருப்பவர்கள் கொடுக்கும் காயத்திற்கு வலி கொஞ்சம் அதிகம் தான்

- நம் வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகளை நம் கண்ணீர்கள் தான் பிரதிபலிக்கின்றன

- இதயத்தை உடைத்தவர்கள் தான் அதை ஒட்ட வைக்கவும் முடியும்

- காதல் எல்லோரையும் வாழ வைத்து என்னை மட்டும் ஏன் அழ வைக்கிறது