சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பேபி நீ சுகர் பாடல் வரிகள் / Baby Ne Sugar Song Lyrics In Tamil ..!
இந்த பாடல் ஒரு ஆல்பம் பாடல் ஆகும் இந்த பாட்டின் பின்னணி என்னவென்றால் ஒரு கல்லூரி மாணவன் தான் விரும்பும் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்து விதமாக இந்த பாடல் உருவாகி இருக்கும்
இந்த பாடலில் நடித்தவர்கள் அஸ்வின் குமார் மற்றும் losliya ஆகியவர் இந்த பாடலுக்கு நடனம் அடிருப்பார்கள் இந்த பாடலுக்கு இசை அமைத்தது ஓஷோ வெங்கட் இந்த பாடலுக்கு வரிகள் எழுதியது A.PA.ராஜா.
ஆண் : கண்ணுல பாங்கா யுவன் சாங்-ஆல போதை ஆனேன்
செவத்த கேங் ஆ கொஞ்சம் வாடி டேட்டிங் கூட்டிட்டு போறேன்
நடக்குற பாத அது மேல டைமன்ட் கொட்டி வைப்பேன்
சம்மர்ல வேர்வ எட்டி பாத்தா சன்ன கட்டி வைப்பேன்
ஆண் : உன் பாருவைக்கி 20 – 20 மேட்ச் டி
நான் விக்கெட்டு ஆனேன் டி
நீ ஆட்டம் போட்ட போதும் போதும்
என் ஸ்டேட்டஸ் வைரல் தான் டி
ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா
அதில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா
ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா
ஆண் : ஆதார் கார்டு கூட அழகா நீ சொக்குறியே
சட்டுனு பாத்தா என்ன செய்வேன் இப்ப திக்குறேனே
டெடி பியர் கேளு உன்ன பாத்தா நான் போவேன் அப்பு
நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்புல தான்
ஆண் : என் கேள் பெஸ்டி நீ தான்
என் ஸ்கிரீன் ஷாட்டு நீ தான்
என் பாஸ்வர்ட்டு நீ தான்
என் ஹார்ட் சாக்லேட் நீ
ஆண் : டிக் டாக் ல வேணுமா
இன்ஸ்டா றீல்ஸ் ஏ போதுமா
ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா
வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா
ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா
அனைவரும் : பேபி நீ சுகரு சுகரு மா
அதில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா
வசனம் : கனவுல இருந்து வெளிய வா
கனவா …
இந்த ஜென்மம் புள்ளும் நீ சிங்கிள் தான் டா
இந்த பாடலுக்கான ஆங்கில வரிகள்
Male : Kannula baang aa ival song aala bodhai annan
Sevatha gang aa konjum vaadi katti kootitu poren
Nadakura paadha athu mela double katti vaipen
Shower u la veruva etti paatha semma katti vaipen
Male : Un paruva ke 20 – 20 match dee
Naan wicket u aanen dee
Nee attam potta podhum podhum
En status viral thaandee
Male : Baby nee sugar-u sugar-u ma
Adhil fire-u fire-u ma
Unna paatha enna ullukulla nadakkudhunna ma
Male : Baby nee sugar-u sugar-u ma
Adhil fire-u fire-u ma
Unna paatha enna ullukulla nadakkudhunna ma
Male : Aadhar card kooda alaga nee sokkureeya
Sattunu paatha enna seiven ipa thikkurenae
Teddy bear girl-u unna paatha naan poven up-u
Nadakum podhu en usuru mattum hip-u la thaan
Male : En girl bestie nee thaan
En screen shot neethaan
En paasword nee thaan
En heart chocalate nee
Male : Tik tok-la venuma
Insta reels podhuma
Train trip podalaaama
Whats app status -ah
Male : Baby nee sugar-u sugar-u ma
Adhil fire-u fire-u ma
Unna paatha enna ullukulla nadakkudhunna m
Male : Aadhar card kooda alaga nee sokkureeya
Sattunu paatha enna seiven ipa thikkurenae
Teddy bear girl-u unna paatha naan poven up-u
Nadakum podhu en usuru mattum hip-u la thaan
Male : En girl bestie nee thaan
En screen shot neethaan
En paasword nee thaan
En heart chocalate nee
Male : Tik tok-la venuma
Insta reels podhuma
Train trip podalaaama
Whats app status -ah
Male : Baby nee sugar-u sugar-u ma
Adhil fire-u fire-u ma
Unna paatha enna ullukulla nadakkudhunna ma