சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பீர் குடிப்பவரா நீங்கள்..! இதோ உங்களுக்கான அதிர்ச்சி
சந்தோஷமான தருணங்களில் பார்ட்டி போன்ற முக்கியமான நிகழ்வுகளில் குடிப்பது என்பது ஒரு சாதாரண நிகழ்வாக மாறி வருகிறது. சமுதாயத்தில் குடிப்பது என்பது ஒரு தவறான பழக்கம் என்பது போல் இருந்தாலும், சில நேரங்களில் பீர் குடிப்பதால் நன்மையும் ஏற்படுவதாக அவ்வப்போது ஆய்வு முடிவுகள் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி நடந்த ஒரு சிறிய ஆய்வில் ஒரு நாளைக்கு ஒரு பீர் குடிப்பது ஆண்களின் குடல் பாக்டீரியாக்களின் பன்முகத் தன்மையை மேம்படுத்தும் என்றும் அது ஆல்கஹால் ஆல்லாமல் இருந்தாலும் கூட நன்மை பயக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
குடல் பாக்டீரியாவின் பன்முகத்தன்மை ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத வேறு பீரின் பன்மையை புரிந்துகொள்ள போர்ச்சுக்கல் இந்நோவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் 19 ஆரோக்கியமான வயது வந்த ஆண்களிடம் 11 ஆவுன்ஸ் 375 மில்லி ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத பீரை தினமும் இரவு உணவிற்கு பின்பு கொடுக்கச் சொல்லியிருக்கின்றது. பின்பு 4 வாரங்களில் அவர்கள் எதிர்பார்ப்பது போல பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையை கண்கூடாக பார்த்து இருக்கின்றன. இதனால் இந்த ஆய்வின் முடிவில் இரவு உணவிற்குப் பிறகு பீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.