சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
சால்மன் மீன் இரு தண்ணீர்களிலும் வாழும் தன்மை கொண்டது இது நன்னீரில் பிறந்து பிறகு உப்புநீரில் வாழக்கூடிய தன்மை கொண்டது அதே சால்மன் மீன் ஆனது எங்கு பிறந்ததோ அதே இடத்தில தன முட்டை இடும் இது சால்மன் மீனின் ஒரு தன்மையாகும் இந்த மீன்கள் வெளிப்புறத்தில் சில்வர் நிறத்தில் இருந்தாலும் உட்புறமாக காவி நிறத்தில் இருக்கும் இந்த மீன் வகைகள் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் அதிகமாக காணப்படும்
இந்த மீன்கள் 5000 ஆண்டுகளாக வாழ்ந்துவருவதாகஅறிஞர்கள் கூறுகின்றன அந்த காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் இந்த மீனை வழிபட்டதாகவும் இந்த மீனில் கிடைக்கும் பொருளை வைத்து பசையாகவும்,
பொம்மைகளாகவும், உடைகளாக மற்றும் காலணிகளாகவும் பயன்படுத்தினர்
இந்த மீன் வகைகள் அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக அமையும். இந்த மீன் சாப்பிடுவதால் நல்ல பலன்கள் உண்டு இந்த மீனில் எண்ணெய் அதிகமாக உள்ளதால் இது சத்தான உணவாக இருக்கிறது அதுமட்டுமின்றி இது அதிகமான புரதசத்து நிறைந்து இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் அதோடு ஒமேகா 3 fatty ஆசிட் இருப்பதால் மேலும் இது நன்மை தர கூடியவையாக இருக்கும் அதோடு வைட்டமின் d அதிகமாக இருப்பதும் நன்மையே இது போன்ற கண்மாய்கள் இந்த மீனில் அதிகமாக இருப்பதால் இந்த மீனை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை உண்பது உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்து கொள்ளும் இந்த மீனை எப்படியேனும்னாலும் சமைக்கலாம் எண்ணையில் போட்டு பொரித்து சாப்பிடலாம் அல்லது சுடுதண்ணியில் போட்டு கூட வேகவைத்து சாப்பிடலாம் இந்த மீனானது நேரிய மருத்துவ குணங்களும் கொண்டு உள்ளது இது இருக்கும் அதிகமான புரதசத்து நமது உடலில் வெகு நேரம் பசி எடுக்காமல் பார்த்து கொள்ளும் இதனால் நமக்கு உடல் பருமன் ஆவது தடுக்கப்படுகிறது மேலும், இதைய சம்மந்தப்பட்ட நோய் வராமல் பாதுகாக்கிறது, இந்த மீன் சாப்பிடுவதால் சக்கரை நோய் கோடா கட்டுப்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றன
தைரொய்ட் பிரச்னை மூலம் அவதிப்படும் நபர்களுக்கு இந்த மீன் நல்ல பலனை தரும் இந்த மீனை வரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடுவது நல்லது என்ன மருத்துவர்கள் சொகின்றன. அதேபோல் இந்த மீனை சாப்பிடும் கர்ப்பிணி பெண்களின் அவர்களது குழைந்தைகள் நல்ல அறிவு திறன், பேசும் திறன் மற்றும் சமுதாயத்தில் நல்ல ஒழுக்கத்துடனும் இருப்பதாக ஆராய்ச்சியில் கூறுகின்றன. மேலும் இதை வைத்து சோதித்து பார்த்த அறிஞர்கள் இந்த மீனை உண்ணும் நபர்களுக்கு கோவம் மற்றும் மூர்கத்தனமாக நடந்துகொள்ளும் தண்மை உள்ளவர்கள் குணத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது
இந்த வகை மீன்கள் ஒரே சமயத்தில் 4000 முட்டைகளை சுமக்கும் இந்த வகை மீன்களை கிழங்கா மீன் என்றும் சொல்லுவார்
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.