சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
புத்தரின் பொன்மொழிகள் | Buddha Quotes In Tamil
புத்தர் ஒரு சித்தார்த்தர் இவர் எல்லாராலும் கௌதம புத்தர் என்று எல்லாராலும் போற்றப்படுவார். இவர் இந்தியாவில் போற்றப்பட்டும் ஒரு மதகுரு இவர் தான் புத்த மதத்தை தோற்றுவித்தவர். உலகில் தோன்றிய பல ஞானிகளில் இவருக்கென்று தனி இடம் உள்ளது. அறிவி மருவடிவமாக திகழ்ந்தவர் புத்தர். வாழ்க்கையில் உள்ள அழுத்தங்களை சமாளிக்க முடியாமல் இருக்கும் மக்களுக்கு இவரது வார்த்தைகள் பெரிதும் உதவியாக இருக்கும். வாழ்கை எவளோ எளிமையானது என்று இவரது வார்த்தைகளில் பார்க்கலாம்.
மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை கண்டுபுடிப்பது எளிது, ஆனால் தன்னிடம் இருக்கும் குறையை கண்டுபுடிப்பது தான் கடினமானது.
அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை
ஒரு நாள் உங்களது வாழ்க்கையை நீங்களே திரும்பி பார்ப்பீர்கள் அப்போது ஒன்றுமே இல்லாத விசயத்துக்கு என் இவ்வளவு கவலைப்பட்டோம் என்று உணர்வீர்கள்.
நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லையென்று நினைத்தால் நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய்விட்டும்
அமைதியாய் இருப்பவனை முட்டாள் என்று எண்ணிவிடாதே, பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
நிம்மதிக்கான இரண்டு வழிகள் ஒன்று விட்டு கொடுங்கள் அல்லது விட்டு விடுங்கள்
இரத்தம் வராமல் ஒருவனை கொன்றுவிடும் கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு
இந்த உலகத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு தான் உண்டு
அசைக்கும் அனுபுக்கும் அடிமையாகாதீர்கள் ஏனெனில் இரண்டுமே உங்களை அடிமையாக்கிவிடும்
அளவுக்கு அதிகமாக யோசிப்பது தான் மகிழ்ச்சியற்ற தனமைக்கான ஒரே கரணம்
நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்த நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள் தான், இன்றைய நிலை நமது எண்ணங்களிலேயே ஆக்கப்படுகின்றன.