சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
செடிரைசின் / Cetirizine Tablet Uses In Tamil
செடிரைசின் மாத்திரை உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர் இந்த வகை மாத்திரை 10mg என்ற அளவில் விநியோகித்து வருகின்றனர். செடிரைசின் மாத்திரை ஹைட்ரோகுளோரைடு என்ற மூலப் பொருள்களால் செய்யப்பட்டது.
செடிரைசின் மாத்திரை எந்தவிதமான நோய்களும் பயன்படுத்தலாம்
முதலாவது இந்த வகை மாத்திரை அலர்ஜி போன்ற நோய்களுக்கு மிகச்சிறப்பாக செயல்படும் தற்போது உள்ளமனிதர்களுக்கு சைனஸ், டஸ்ட் அலர்ஜி ,ரன்னிங் நோஸ் , கண் அறிவித்தல் , உடல் உப்பு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு இந்த மாத்திரை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதில் அலர்ஜி என்பது தூசி, கால மாற்ற அலர்ஜி, செல்லப்பிராணிகளில் இருந்து வரும் அலர்ஜி, மாசு அடைந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு வகையிலான அலர்ஜியால் ஏற்ப ஏற்படக்கூடிய கண் எரிச்சல், கண் அறிவித்தல், ரன்னிங் நோஸ் , மூக்கு அடைத்து, உடல் பிப்பு ,கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பல்வேறு வகையிலான உடல் நோய்களுக்கு இந்த மருந்து மிகச் சிறப்பாக செயல்படும்.
செடிரைசின் மாத்திரை யாரெல்லாம் பயன்படுத்தலாம்
செடிரைசின் மாத்திரை 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை இந்த மாத்திரை பயன்படுத்தலாம். மேலும் இவ்வகை மாத்திரை ஒரு நாளைக்கு 1 முதல் 2 வரை பயன்படுத்தலாம் இந்த வகை மாத்திரை அதிகபட்சமாக மாலை 6 மணிக்கு மேல் பயன்படுத்துவது நல்லதாகும் ஏனென்றால் செடிரைசின் மாத்திரை சாப்பிட்டால் தூக்கம் வருவதுபோல் இருக்கும் என்பதால் இதை இவ்வாறு சாப்பிட வேண்டும்.
செடிரைசின் மாத்திரை உண்ணுவதற்கு முன்னெச்சரிக்கை
செடிரைசின் மாத்திரை அலர்ஜி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தலாம் ஆனால் டாக்டரின் பரிந்துரை இன்றி இவ்வகை மாத்திரை உண்ணுவது சரியாக இருக்காது அதேபோல் ஆறு வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த வகை மாத்திரை கொடுக்கக் கூடாது பின்னர் கிட்னி மிகவும் பழுதான நிலையில் உள்ளவர்கள் கிட்னி பெயிலியர் ஆனவர்கள் மேலும் கிட்னி சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்களும் டாக்டரின் பரிந்துரையின்றி உண்ணக்கூடாது .மாசமாக உள்ள பெண்கள் செடிரைசின் 10mg மாத்திரையை தவிர்ப்பது நல்லது.
செடிரைசின் மாத்திரை பத்தில் ஒருவருக்கு உடலில் சில தாக்கங்களை ஏற்படுத்தும். நாக்கு வறண்டு விடும், உடல் சோர்வு ,தலைவலி போன்ற சாதாரண விஷயங்கள் ஏற்படும், செடிரைசின் மாத்திரை அலர்ஜி மிகச்சிறந்த மாத்திரை ஆகும்.