சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

சே குவேரா பொன்மொழிகள் | Che Guevara Quotes In Tamil
சே குவேரா இவர் ஒரு புரட்சியாளர் இவர் 14 ஜூன் 1928 பிறந்து 9 அக்டோபர் 1967 இறந்தார். இவர் அர்ஜென்டீனாவில் பிறந்தார். இவர் ஒரு புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி போன்ற பன்முகங்கள் கொண்டவர். இவர் கியூபா மற்றும் பல நாடுகளில் நடந்த புரட்சிகளில் பங்குபெற்றவர் போராளி என்றும் குறிப்பிடுவர். இவ்வாறு மக்களின் மனதில் இருக்கு இவர் சே குவேரா இவரை பற்றிய சில தத்துவங்களை நாம் சிலவற்றை பார்ப்போம்.

- உன்னால் செய்ய முடியாததை, கடைபிடிக்க முடியாததை, மற்றவரிடம் எதிர்பார்க்காதே.

- உலகத்தில் அநீதி கண்டு கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்கள்.

- விதைத்துகொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம்.

- எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதய துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

- ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.

- நல்ல நண்பனை ஆபத்தில் அறி நல்ல ஆட்சியாளனை அழிவு காலத்தில் அறி.

- நான் தோற்று போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல.

- ஒருவனின் காலடியில் வாழ்வதைவிட எழுந்து நின்று உயிரைவிடுவது எவ்வளவோ மேல்.

- எங்கே நல்ல புத்தகங்கள் ஏரிக்கப்படுகிறதோ அங்கே விரைவில் நல்ல மனிதர்கள் ஏரிக்கப்படுவார்கள்.
Keywords:
Lenin Quotes In Tamil
Quotes In Tamil
Tamil