சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது…!
இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நமது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெறகிறது.
அக்கூட்டத்தில் தலைமை செயலாளர்கள், துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றன. அதனை தெர்டந்து இதில் ஆன்லைன் ரம்மி மற்றும் சட்டத்திற்கும் மக்களுக்கும் பயன்படாத வகையில் விளங்கிவரும் விளையாட்டு போன்றவற்றிக்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கபாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பலவற்றிக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதனை தெடர்ந்து தற்போது மீண்டும் படையயெடுக்கும் கொரோனா பரவல் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகரிகளிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.