சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
டெல்லியில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து(Delhi Fire Accident)..!
டெல்லியில் உள்ள நியூ அசோக் பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி கட்டிடத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து பிற்பகல் ஏற்பட்டது இதில் ஏராளமானோர் சிக்கிருப்பதால் முதல் கட்டமாக மீட்புப்பணித்தான் நடந்து வருகிறது. 5 வாகனங்களில் தீயணைப்பு துறையினர் மற்றும் அதிகாரிகள் வந்துள்ளனர். இவர்கள் முதற்கட்டமாக அங்கு சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை மேற்கொன்டு 12 பேர் மீட்கப்பட்டனர்.
அதில் ஒரு சிலருக்கு மட்டும் லேசான தீ காயங்கள் ஏற்பட்டதாகவும் தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தீ அனைத்து கட்டுபத்துப்பட்டு அனைத்து விட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர் மேலும் மீட்புப்பணி நடைபெறுவதால் அந்த தீயானது மளமளவென அந்த கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது இதனால் அந்த இடம் முழுக்க கருன்புகைகள் வானை முட்டும் அளவுக்கு எரிகிறது மேலும் அந்த சாலையை தடுத்து வாகனங்களை வேறு பாதையில் திசை திருப்பி கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பனி தீவிரமாகி செய்து வருகின்றன. இதனால் னைவரையும் உயிருடன் மீட்கும் பனி நடந்து வந்தாலும் அங்கு மீட்கப்பட்ட மக்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துசிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மின்கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது மேலும் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள் தீ முழுமையாக அணைந்த பின்பு சொஅதனை செய்து தன தீ பற்றியதற்கான காரணம் கண்டறியப்படும்.