சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
நாய்களின் பெயர்கள்(Dog Names In Tamil)..!
நம் உலகில் மிகவும் நன்றி உள்ள ஒரு பிராணி நாய் ஆகும். அது நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது தோட்டத்துக்கு காவல் மற்றும் தனக்கு ஒரு துணை நண்பனாக வளர்த்து வருகின்றனர். நாய் என்பது ஓநாய்களின் வளர்ப்பு வம்சாவளியாகும், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் நம் மக்கள் நாய்களை வேட்டைக்கு பயன்படுத்தி வந்தனர் . பிற்காலத்தில் மனிதர்கள் பிற உயிரினங்கள் மாடு, ஆடு , கோழி போன்றவற்றை வளர்த்து வந்தனர். அந்த விலங்குகளை சில கொடூர விலங்குகள் சிங்கம் புலி கரடி ஓநாய் போன்றவற்றில் இருந்து காப்பாற்ற நாய்களை வளர்த்து வந்தனர். தற்போதைய கால கட்டங்களில் டவுனில் வாழும் மக்கள் செல்லப்பிராணியாக வீட்டிற்குள்ளே வைத்து வளர்த்து வருகின்றனர். இந்த உலகில் மிகவும் நன்றி உள்ள ஒரே பிராணி நாய்களாகும். நாம் வளர்க்கும் நாய்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவதற்கு சில பேர்களை பார்க்கலாம்..
- பப்ளி
- ஹரி பொட்டர்
- டாமி
- ரோசி
- டைசன்
- பப்பு
- பப்பி
- பிக்கோ
- பப்லு
- நிலா
- லூசு
- பிங்கி
- பிரவுனி
- பிளாக்கி
- வைடி
- ஒயிட் டீ
- டைகர்
- ஜானி
- சுப்பிரமணி
- ஸ்டெல்லா
- டைசன்
- மேக்ஸ்
- ஜாக்
- டோனி
- டேன்
- சில்லி
- டெய்சி
- குவிட்
- கூப்பிடு
- ஸ்கூபி
- டஃபி
- ஸ்கவுட்
- பென்னி
- மேகி
- லக்கி
- பூச்சி
- டிக்கு
- குட்டி
- பேபி
- பிப்
- டெரி
- எம்மி
- ப்ளாக்ஸ்டர்
- கிளாரா
- ராக்கி
- கிச்சா
- ராமு
- ராக்கி