சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இணைத்து அதற்கு உயிரூட்டுவது ரத்த குழாய்கள் நம் மனித உடலில் மொத்தம் 60,000 miles ரத்தக்குழாய்கள் உள்ளன. இவைதான் மனித உடலுக்கு தேவையான அனைத்து ரத்தசெல்கள், நியூட்ரிஷன், ஆக்சிஜன் போன்றவை சீராக உடலிலுள்ள அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்கின்றன.
இந்த ரத்தநாளங்கள் செய்யும் வேலையை தான் சுற்றோட்ட அமைப்பு என மருத்துவர்கள் கூறுகின்றனர் . ரத்தக்குழாய்களில் மொத்தம் ஐந்து வகைப்படும் முதலாவது ஆர்டர் இஸ் என்று கூறுவார்கள் இதன் வேலை என்னவென்றால் இதயத்திலிருந்து இரத்தத்தை பிற பகுதிக்கு எடுத்துச் செல்லும், இரண்டாவது மற்றும் மூன்றாவது ரத்த குழாய்களின் பெயர் என்னவென்றால் கேபில்லரீஸ் மற்றும் அரற்றியல்ஸ் என கூறுவார்கள் இதன் வேலை என்னவென்றால் ரத்தத்திற்கும் திசுக்களுக்கும் இடையே ரத்தம் மற்றும் இரசாயனங்கள் பரிமாற்றம் செய்து ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு கொண்டுவருவது , இறுதியாக நான்காவது மற்றும் ஐந்தாவது ரத்தக்குழாயின் பெயர் என்னவென்றால் வெண்ணூல்ஸ் மற்றும் வேய்ன்ஸ் இதன் வேலை ஸாபில்லரிஸ் இல் இருந்து ரத்தத்தை மீண்டும் இதயதுஇருக்கு எடுத்துச்செல்லும்
ரத்த குழாய்களில் ஏற்படும் பழுது காரணமாக உலகம் முழுவதிலும் வருடத்திற்கு16 % மக்கள் உயிர் இழக்கின்றனர் . மேலும் ஒரு மனிதன் தனது ரத்த குழாய்களை மிக வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு நாம் நம் நரம்பு பலம் பெற என்ன சாப்பிட வேண்டும் ?
இதில் முதலாவதாக நாம் அதிகம் வரமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இந்த வரமிளகாய் நம் உடம்பில் உள்ள ரத்தத்தை திசுக்களுக்கு மிகக் குறைந்த அழுத்தத்தில் பாய்வதற்கு உதவி செய்கிறது மேலும் நைட்ரிக் ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்களை உற்பத்தி செய்து அந்த வேதிப்பொருள் நம் ரத்த குழாயை விரிவடைய செய்து நம் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது
ரத்தக் குழாய்களுக்கு மிகுந்த நன்மை தரக்கூடிய பழம் மாதுளைப்பழம் ஆகும் மாதுளைப்பழ தினமும் ஜூஸாக இல்லை என்றால் பழமாகவும் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது மேலும் உடலில் உள்ள தசை திசுக்களுக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்துகிறது.
தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் பிளவோனாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் அதிகரிக்கிறது இது இதயத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கும் மேலும் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தியது . ஒரு ஆராய்ச்சியில் 23 ஆண்களை 30 நாட்கள் நடத்தப்பட்டது அதில் தினமும் வெங்காயம் அதிகமாக உண்ண வைத்தனர் இந்த ஆராய்ச்சி முடிவில் தினமும் வெங்காயம் அதிகமாக சாப்பிட்டவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படுத்தியுள்ளது மேலும் உணவுக்குப்பின் அர்டேரி டிலடின் அதிகப்படுத்தியுள்ளது
மனித ரத்தக் குழாய்களுக்கு பூண்டு மிகச்சிறந்த உணவாகும் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால் சல்பர் கலவைகள் உற்பத்தியாகும் இவை ரத்த அழுத்தத்தை குறைக்கும் மேலும் ரத்தக்குழாய்களை ரிலாக்ஸ் செய்யும் எனவே நமது உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது நம் ரத்த குழாய்களுக்கு நன்மை தரும்
ரத்த குழாய்கள் மேம்படுத்த மீன் ஒரு சிறந்த உணவு ஆகும் அதில் இருக்கும் ஓமெக்ரா 3 கொழுப்பு உடம்பில் உள்ள அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கின்றது மேலும் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கின்றது
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.