சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Good Night Quotes in Tamil | இரவு வணக்கம் கவிதைகள்
தூக்கம் என்பது அனைவருக்கும் இன்றியாமையத ஒன்று. நாம் வாழ்வில் வாழும் ஒவ்வொரு மணி துளியும் மிக முக்கியமானவையே இருப்பினும் இரவு நேரம் என்பது மிக முக்கியமானவை. ஏனெனில் நாம் செலவு செய்யும் நேரம் முடிந்த பிறகு இரவில் ஓய்வெடுக்கும் போது மன அமைதி என்பது மிகவும் முக்கியம். அந்த இரவு நேரங்களில் நல்லதோர் ஒரு இரவு வணக்கம் கவிதைகளை படித்துவிட்டு உறங்கவும்.
இரவு நேரம் தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிக அவசியமான ஒன்று அதனால் தான் நாம் நம் வாழ்வில் பாதி நேரம் உறக்கத்துகாக செலவு செய்கிறோம். அந்த இரவு வேலைகளல் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றம் உறவினர்களுக்கு இந்த இரவு வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளலாம்.
- “இரவுகள் நம்மை உறங்க விட்டாலும் சில நினைவுகள் உறங்க விடுவதில்லை-இனிய இரவு வணக்கம்”
- “நிலவை பார்க்கும் போது நீ தூரமாய் இருப்பதாய் உணர்கிறேன். என் நிழலை பார்க்கும் போது நீ என்னோடு இருப்பதை உணர்கிறேன்-இனிய இரவு வணக்கம்”
- “தொட்டு தொட்டு ரசிக்கும் கண் இமைகளை கொஞ்ச நேரம் கட்டி அணைக்க அனுமதிப்போம் இனிய இரவு வணக்கம்”
- “இரவின் மடியினில் விழிகளை மூடி கவலைகளை மறந்து தூங்கிடுவோம்-இனிய இரவு வணக்கம்”
- “எத்தனை நட்சத்திரம் மினுமினுத்தாலும் ஏனோ மனம் ஏங்குகிறது வராத அந்த ஒரு நிலவுக்காக இனிய இரவு வணக்கம்”
- “நீயும் நானும் நம் காதலை தொடர இந்த இரவு தொடராதா வேண்டி கொள்கிறேன் இந்த இரவு விடியாமல் இருக்க”
- “விடியும் என்று விண்ணை நம்பு முடியும் என்று உன்னை நம்பு அன்புடன் இரவு வணக்கம்”
- “நேற்று வந்த மேகங்கள் இன்று வானில் இல்லை இன்று வந்த சோகங்கள் நாளை நம்மை தொடராது இனிய இரவு வணக்கம்”
- “ஒரு நாள் உனக்கு பிடிச்ச மாதிரி உன் வாழ்க்கை மாறும்.. அது நாளையாக கூட இருக்கலாம்.. இனிய இரவு வணக்கம்”
- “பயந்தால் வருவது தோல்வி, துணிந்தால் வருவது வெற்றி! இனிய இரவு வணக்கம்”
- “முடியும் இரவு நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்.. மலரும் காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்.. இனிய இரவு வணக்கம்”
- “முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்தை முடிக்கும் வரை அன்புடன் இரவு வணக்கம்”
- “நலமாய் வாழ தனித்திருப்போம்! அன்பான உறவுகளை நினைத்திருப்போம்! நாளைய விடியலுக்கு காத்திருப்போம்! அன்புடன் இரவு வணக்கம்”
- “பகல் முழுவதும் இமைத்து இமைத்து களைத்து போன இமைகளுக்கும் சிறிது ஓய்வு கொடுப்போம்.. அன்புடன் இரவு வணக்கம்”
- “முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஆனால் முயலாமை என்றும் வெல்லாது.. அன்புடன் இரவு வணக்கம்”
- “பிரிவு என்பது யாராலும், மறுக்க முடியாத வலி, நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்.. அன்புடன் இரவு வணக்கம்”
- “அன்பும் நட்பும் தொடரட்டும் இனிய இரவு வணக்கம்”