சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
கணையம் என்பது நம் உடலில் இருக்கும் ஒரு சுரபி இது நாம் உண்ணும் உணவை செரிக்கும் சுரப்பியை சுரக்கிறது அது மட்டும் இன்றி இந்த கணையம் சக்கரை நோயை சீராக வைத்து கொள்ள தேவைபடும் இன்சுலினை சுரப்பதும் இந்த கணையம் தான் இதை நாம் சீராக பராமரிக்க இதை பாதுகாக்க நாம் அதுக்கு தகுந்த உணவை சாப்பிடவேண்டும் இதை நாம் தவறினால் பல இன்னல்களுக்கு நாம் சந்திக்கநேரிடும்
கணையம் பாதிக்க முக்கிய பங்கு வகிப்பது பித்தப்பை கல் போன்றவை இருந்தாலும் இது பெரிதும் பாதிப்பு அடைவது மது மற்றும் குடி பழக்கத்தினால், சில சேராத மருந்து உட்கொள்ளும்போது அது தரும் பக்கவிளைவுகள் அல்லது வயிறில் ஏதேனும் அடி பட்டிருந்தால் அதன் மூலமாக கூட கணையம் பாதிக்கப்பட்ட வாய்ப்புஉள்ளது
கணையம் பாதிக்கப்பட்டாள் ஏற்படும் அறிகுறிகள் என்னவென்றால் முதலில் வருவது மஞ்சகாமாலை நோய் தான் மனஜகமாலை நோய் வந்தால் நாம் செய்ய வேண்டியது சாதாரண மஞ்சகாமாலையை அல்லது கணையம் பாதிக்கப்பட்டதால் வந்த மஞ்சகாமாலையா என்று மருத்துவர்கள் பரிசோதித்து சொல்வார்கள் மேலும் அறிகுறிகள் என்னவென்றால் வயிறு வலி ஏற்படும் மேலும் அந்த வயிற்று வலி முதுகுவலியும் சேர்ந்து வரும் அவரால் நிமிந்து உதறுவது சிரமமாக இருக்கும் அவருக்கு உடம்பு முழுவதும் வியர்த்து கொட்டும் இதனால் அவருக்கு இடுப்பு பகுதியில் உள்ள தொப்புளில் வலி ஏற்படலாம் கணையம் பாதிக்கப்பட்டவருக்கு பித்தம் அதிகமாக இருக்கும் இதனால் அவருக்கு மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வாந்தி எடுப்பார்கள் இதனால் அவருக்கு காய்ச்சல் வரும் வயிறு எப்போதும் உபாசமாக தான் இருக்கும் இதனால் அவருக்கு ஏப்பம் வாய்வு வெளியேறாமல் இருக்கலாம் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது சிறந்தது
கணையம் பாதிக்காமல் இருக்க சில உணவு பழக்கங்கள் உள்ளது இதில் முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள், மஞ்சள் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது மேலும் இரவு தூங்குவதற்கு முன்பு மஞ்சள் கலந்த பால் குடிப்பது கணையம் மட்டும் இன்றி நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூட்டுகிறது இதற்கு அடுத்தபடியாக இருப்பது காளான் இதில் இருக்கும் சத்துக்கள் கணையத்தை பாதுகாக்கும் காய் வகைகள் தக்காளி இதில் அடங்கும் இதில் இருக்கும் சத்துக்கள் கணையத்தை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் பழ வகைகளில் எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, பழ வகைகள் கணையத்தை பாதுகாக்கும் அடுத்து தயிர் இது கணயத்துக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பசலை கீரை கணையத்தை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் பூண்டு கணையத்தை எவ்வித கட்டியும் வராமல் பாதுகாக்கும் பூண்டு இன்சுலின் சுரப்பதால் கணயத்துக்கு நல்லது கணையத்தை பாதுகாக்க கெட்ட கொழுப்புகள் உள்ள உணவுகள் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் பொறித்த எண்ணையில் மீண்டும் பொரிக்கும் உணவுகளில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் அதே போல் அதிக கொழுப்பு உள்ள இறைச்சி தவிர்ப்பது நல்லது மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகள் பரோட்டா , ரொட்டி, பர்கர், பிஸ்சா, போன்ற கெட்ட கார்போஹைட்ரெட் கொண்ட உணவுகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டும் இவரு செய்து வந்தால் கணையத்தை பாதுகாக்க முடியும்
கணையத்தின் அவசியம் தெரிந்த பின்பும் அனாவசியமாக இருந்தால் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும்
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.