சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Hitler Quotes in Tamil | ஹிட்லர் மேற்கோள்கள்
உலகையே அதிரவைத்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். இவர் 1889-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதியில் வட ஆஸ்திரியாவின் பிரானவ் என்ற ஊரில் பிறந்தார் அடால்ப் ஹிட்லர்.
இவர் ஒரு சாதாரண ராணுவ வீரராக ஜெர்மனியில் முதல் உலகப்போரில் இருந்துள்ளர் ஹிட்லர். உலக நாடுகளுக்கு நாயகனாகவும், அடங்காத சர்வாதிகாரத்தையும் கொண்டுள்ளார் ஹிட்லர். இரண்டாம் உலகப்போரில் உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார். இவரை ஜெர்மனி நாட்டில் ஃபியூரர் என அனைவராலும் அழைக்கப்பட்டார். ஹிட்லரின் மரணம் அவருடைய கையிலேயே முடித்து கொண்டார் என்று கூறப்படுகின்றது.
“இழப்புகள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை”
உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அடால்ப் ஹிட்லர். இவராது பொன்மொழிகளை காண்க
- “இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமானால் நீ யாரையும் திரும்பி பார்காதே”
- “வெற்றி பெறுவது எப்படி என்பதை விட தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்து பார் இலகுவில் வெற்றி பெறுவாய்”
- “முயற்சி எதுவும் சாத்தியமில்லை ஆனாலும் எல்லாமே சாத்தியம் தான்”
- “கோபத்தோடு உற்று நோக்கினேன் யார் என்னை தோற்கடித்தது என்று.. புரிந்து கொண்டேன் அந்த கோபம் தான் என்னை தோற்கடித்தது என்று..”
- “தோல்வி அடைந்தவன் புன்னகை செய்தால் வெற்றி பெற்றவன் வெற்றியின் சுவையை இழக்கிறான்”
- “ஒரு மனிதன் அவன் தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான் அவள் மரணித்த அடுத்த நொடுயே அவன் முதுமையடைந்து விடுகின்றான்”
- “நீ நண்பனாக இரு.. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என்று ஆசை கொள்ளாதே..”
- “நீ உன் எதிரியை விரும்பும் போது அவனது அற்பதனத்தை உணர்ந்து கொள்கிறாய்”
- “வெற்றி என்பது புத்திசாலிகளுக்கு சொந்தமானது அல்ல.. அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும் தன்னம்பிக்கை கொண்டவர்களுக்குமே சொந்தம்”
- “நீ நடந்து போக பாதை இல்லை என்று கவலை கொள்ளாதே.. நீ நடந்தால் அதுவே ஒரு பாதை தான்”
- “எதிர்பார்க்கும் போது கிடைக்காத வெற்றி பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி தான்”
- “பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர் நீ இறக்கும் பொழுது உன்னோடு தான் இருக்கும் அதை உன் சாவிற்க்கு கொடுக்காமல் சரித்திரத்திற்க்கு கொடு”
- “புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்”
- “பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்-நீ முன்னால் இருக்கிறாய் என்று”
- “எவராலும் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியும் ஆனால் வலிமைமிக்கவரால் மட்டுமே தோல்வியையும் தாங்க முடியும்”