சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
How To Open Account in Instagram | இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்குவது எப்படி
இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒருவருக்கு ஒருவர் இணையதளத்தில் பரிமாறிக் கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு சேவை .
இன்ஸ்டாகிராம் அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் மட்டும் மைக் ஆகியவர்கள் 2010ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளனர் பின்னர் இந்த நிறுவனத்தை பேஸ்புக் என்ற அமெரிக்க நிறுவனம் வாங்கிக்கொண்டது.
இன்ஸ்டாகிராம் செயலியில் நமது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி நமது நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்களுக்கு நமது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம் மேலும் நம் நண்பர்களோடு இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதில் நம் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளலாம் மேலும் நாம் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்திற்கு நாம் எந்த இடத்தில் இருந்து அந்த புகைப்படத்தை எடுத்து அந்தப் பகுதியை நாம் அதில் இணைத்துக் கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராமில் பல்வேறுவிதமான வசதிகள் உள்ளன. இன்ஸ்டாகிராமில் நாம் யாரை வேண்டினாலும் நண்பனாக ஆக்கிக் கொள்ளலாம் மேலும் அவர்கள் பதிவேற்றம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம்
இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் நாம் பதிவிடும் போட்டோக்களுக்கு. போட்டோ பில்டர் வசதியும் இந்த செயலியில் உள்ளது. எனவே நமது புகைப்படம் நீ அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் இன்ஸ்டாகிராமில் பில்டர் வசதியை பயன்படுத்தி மேலும் நமது புகைப்படங்களை மிக அழகாக பதிவிட்டு கொள்ளலாம்
இன்ஸ்டகிரம் செயலி பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர் இந்த செயலியில் 32 வகையான மொழிகள் உள்ளன உதாரணத்திற்கு டச், ஹிந்தி, பிரண்ட்ஸ், இங்கிலீஷ், சைனீஸ், ஜப்பனீஸ், ஜெர்மன், பெனிஸ், போன்ற பல்வேறு வகையான மொழிகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது
இன்ஸ்டாகிராம் செயலியானது நமது போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி முற்றிலும் இலவசமானது இந்த செயலியில் அதிகபட்ச பதிவிறக எம்பி என்பது 45.42 MB
இன்ஸ்டாகிராம் செயலியை நாம் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்
இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்குவது எப்படி
முதலில் நாம் கூகுள் அல்லது குரோமில் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்குவதற்கான சைன் அப் பக்கத்தை ஓபன் செய்ய வேண்டும்
ரிஜிஸ்டர் என்ற பக்கம் முதலில் நமக்கு தோன்றும் அதில் நமக்கு தேவையான மொழியில் துவங்குவதற்கான வசதி ஏற்படுத்தி உள்ளது.நமக்கு எந்த மொழியில் தொடர வேண்டுமோ அந்த மொழியை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டும் .
அதே பேச்சில் நீங்கள் மொபைல் போன் அல்லது இமெயில் மூலம் உங்களது கணக்கை தூங்குகிறீர்களா என்று தேர்வு செய்து கொள்ள வேண்டும் இமெயில் மூலம் உங்களது கணக்கை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தேர்வு செய்து கொள்ள வேண்டும் .
ஒரு உதாரணத்திற்கு நீங்கள் தொலைபேசி எண் மூலமாக கணக்கை துவங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் உங்களது மொபைல் நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் இருக்கு ஓடிபி என் உங்களுக்கு மெசேஜ் மூலம் வந்து சேரும்
நீங்கள் ஓடிபி பெற்ற பின்னர் அந்த ஓடிபி நம்பரை இதில் பதிவிட வேண்டும்
நீங்கள் ஓடிபி என்னை பதிவிட்டதற்கு பிறகு ரிஜிஸ்டர் என்ற பகுதி உங்களுக்கு தோன்றும். இதில் உங்களது பெயரை பதிவிட்டு பின்னர் உங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கான கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்
பின்னர் இன்ஸ்டாகிராம் செயலே கேட்கின்ற ஒவ்வொரு தகவல்களையும் நாம் அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும் உதாரணத்திற்கு நமது வயது பிறந்த தேதி பிறந்த நாள் மற்றும் பிறந்த வருடம் ஆகியவற்றை கேட்கக் கூடும்
மேலும் நமது இன்ஸ்டாகிராம் கணக்கிற்கான பெயரை நாம் சூட்ட வேண்டும் மேலும் நமது இன்ஸ்டாகிராம் கணக்கிற்கான புகைப்படங்களை நாம் அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
பின்னர் உங்களுக்கான இன்ஸ்டாகிராம் புதிய கணக்கு துவங்கிவிடும்
இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள வசதிகள்
பில்டர்ஸ்
இன்ஸ்டாகிராம் செயலியில் நாம் பதிவேற்றம் செய்கின்ற புகைப்படம் நன்றாக இல்லை எனில். நாம் இன்ஸ்டாகிராம் பில்டரில் அந்த புகைப்படத்தை பதிவேற்றி அதில் உள்ள போட்டோ எடிட்டிங் வசதியின் மூலம் அந்த புகைப்படத்தின் மாண்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். பில்டர் வசதியின் மூலம் புகைப்படத்தின் அளவை நாம் மாற்றிக்கொள்ளலாம். மேலும் அந்த புகைப்படத்தில் மாக்ரோன் வண்ணங்களையும் நாம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் பிரிட்டனின் மூலம் அந்த புகைப்படத்தில் ஏதேனும் வார்த்தைகள் இடம் பெற வேண்டும் என்றால் நாம் வார்த்தைகளை அதில் பதிவேற்றி வைத்துக் கொள்ளலாம். மேலும் புகைப்படத்திற்கு அதிகமான வெளிச்சம் ,நிறங்கள் போன்றவற்றையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம்
எக்ஸ்ப்ளோர்
எக்ஸ்ப்ளோர் என்ற வசதியின் மூலம் நம் அருகில் உள்ளவர்களின் பிரபலமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாம் அதில் பார்த்துக்கொள்ளலாம் மேலும் அதிகமாக பரவக்கூடிய பிரபலமான புகைப்படம் மட்டும் வீடியோக்கள் அதில் இடம்பெற்றுள்ளது அதை நாம் கண்டு கழித்துக் கொள்ளலாம். எக்ஸ்ப்ளோர் பக்கத்தில் நமக்கு விருப்பமான துறையில் அதிகமாக பிரபலமான செயல்களை பார்த்துக்கொள்ளலாம் .
IGTV
விரட்டிகள் வீடியோஸ் IGTV என்ற வசதி இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளது இதில் நீங்கள் பத்து நிமிடத்திற்கு ஒரு வீடியோவை உங்களது பக்கத்தில் பதிவேற்றி கொள்ளலாம் இதில் அதிகபட்ச 650MB வரை பதிவேற்றி கொள்ளலாம். இதில் நீங்கள் மிகப்பிரபலமான அல்லது இன்ஸ்டாகிராம் இனால் அங்கீகாரம் பெற்றவராக இருந்தால் நீங்கள் 60 நிமிடம் நீளமுள்ள வீடியோக்களை பதிவேற்றி கொள்ளலாம் இதில் அதிகபட்சமாக 5.4GB வரை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்
ரீல்
ரிலீஸ் என்பது ஒரு டிக் டாக் வீடியோ போன்றவை இதில் நீங்கள் உங்களது திறமைகள் அல்லது ஏதேனும் ஒரு பாடலுக்கான ஆடல் கலை அதில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். முதலில் நீங்கள் உங்களுக்கான இசையை தேர்வு செய்து பின்னர் அதற்கான வீடியோவை நீங்கள் பதிவேற்றி இரண்டையும் ஒன்றாக்கி ரீல் என்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுக் கொள்ளலாம் இது அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை பதிவேற்றி கொள்ளலாம்
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்
இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் என்பது நீங்கள் உங்களது புகைப்படம் அல்லது ஏதேனும் ஒரு செயலை புகைப்படமாக எடுத்து நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்ற வசதியில் அப்லோட் செய்து விட்டீர்கள் என்றால் அது உங்களது போல் அவர்களுக்கு 24 மணி நேரம் திரையில் இருக்கும். நீங்கள் பதிவேற்றிய ஸ்டோரியை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதை டெலிட் செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு
இன்ஸ்டாகிராம் அட்வர்டைஸ்மென்ட்
இன்ஸ்டாகிராம் அட்வடைஸ்மென்ட் வசதி மூலம் நமது தொழிலை விரைவு படுத்தலாம் மேலும் அதிக வருமானம் ஈட்டும் வகையில் நம் இந்த வசதியை பயன்படுத்தலாம். நமது தொழிலின் விளம்பரத்தை நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் நமது நண்பர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டால் நமக்கு தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படும் மேலும் சிறிது பணம் கட்டி இன்ஸ்டாகிராம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று நாம் விண்ணப்பித்தால் இன்ஸ்டாகிராம் நமது விளம்பரத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்து விடும் இதனால் நமக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்