சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்(Interesting Facts about Female Vagina)..!
பெண்ணுறுப்பு இதை பற்றிய நம்ப முடியாத கதைகள் நம் சமூதாயத்தில் பரவலாக இருந்து வருகிறது மேலும் இது பற்றிய அடிப்படை அறிவு நம் மக்களுக்கு இல்லாமல் இருப்பது தான் இந்த கதைகளுக்கு காரணம் மேலும் இது பற்றிய பேச்சுகளோ அல்லது விவாதமோ நமது நாட்டில் பேசக்கூடாத ஒரு சமாச்சாரம் அது நாம் கலாச்சாரத்துக்கு எதிராகவும் பார்க்கப்படுகிறது. மேலும் அதை பற்றி பொதுவெளியில் பேசினால் அது ஒரு இழிவான செயலாக கருதப்படுகிறது மேலும் இழிவான சொல்லாக கருதப்படுகிறது இவ்வாறான கதைகள் மற்றும் மூடநம்பிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால் இது பற்றிய புரிதல் நாம் எல்லாருக்கும் இருக்க வேண்டும் குறிப்பாக பெண்கள் இதில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும் மேலும் அனைவரும் இது பற்றிய அறிவும் இருப்பது நல்லது. மேலும் பெண்களே இந்த கட்டுக்கதைகளை நம்புவது தான் வேதனைக்குரிய செய்தி.
யோனிக் குழல் மற்றும் யோனிப் புழை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். யோனிக் குழல் (vagina) என்பது இது உடலுக்குள் இருப்பது கருப்பையை வெளிஉலகுடன் இணைக்கும் தசைக்குழாய் இது. யோனிப் புழை என்பது வெளியில் பார்க்கக்கூடிய உடையில் தொடுகிற பகுதி. இவை இரண்டும் தான் பெண்ணுறுப்பின் முக்கிய பகுதிகள்
பெண்கள் தனது பெண்ணுறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உடல்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது இதற்கான உடற்பயிற்சி செய்யும் போது அது தங்களின் சிறுநீர்ப்பை, கருப்பை, மலக்குடல் மற்றும் சிறுகுடல். ஆகியவற்றிற்கும் சீராக செயல்பட உதவும்.
தங்களின் பெண்ணுறுப்பில் வாசனை மாறுவதற்கு சில நறுமண பொருட்களை பயன்படுத்துகின்றன. அது தவறான பழக்கம் ஆகும் மேலும் வாசனை மாற்றுவதற்கு சில உணவு பழக்கம் மூலம் மாற்றி அமைக்கலாம் பெண்ணுறுப்பில் pH அளவை பராமரிக்கும் பாக்டீரியாக்களை பொறுத்து ஒவ்வொரு பெண்ணுக்கும் வாசனையானது வேறுபாடும். பூண்டு, வெங்காயம் மற்றும் மீன் போன்றவை ஒரு தனித்துவமான நெடிய வாசனையை ஏற்படுத்தும். அன்னாசிப்பழம் சாப்பிட்டால் பெண்ணுறுப்புக்கு இனிமையான வாசனை வரும்.
ஜீ-ஸ்பாட் என்பது பாலியல் உணர்ச்சிகளை தூண்டுவதற்கு வாய்ந்ததாக கருதப்படும். இந்த இடத்தை 10 முதல் 15 நிமிடம் தூண்டுவதால் பெண்களுக்கு உடனடி புணர்ச்சி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய கரணம் பெண்ணுறுப்பில் 8000 தொடு உணர் நிரம்பு இருப்பதால் இவ்வாறு பெண்களுக்கு உணர்ச்சி அடைய செய்கிறது.
பெண்ணுறுப்பு அளவு புணர்ச்சி அடையும் பொது மாறுபடும். சாதாரண நிலையில் பெண்ணுறுப்பு 3 முதல் 4 அங்குலங்களில் இருக்கும் அதுவா பாலியல் புணர்ச்சி தூண்டப்படும்போது இரு மடங்காக அதிகரிக்கும் கிட்டத்தட்ட 6 முதல் 7 அங்குலங்கள் விரிவடையும். இது உடலுறவு செய்யும் பொது ஊடுருவலை எளிதாக்கும் மற்றும் அழமாக்கும்.
எந்த ஒரு பாலியல் தூண்டுதலும் இல்லாமல் சிலருக்கு பெண்ணுறுப்பு ஈரமாகலாம். பெண்ணுறுப்பில் வியர்வை சுரப்பி உள்ளது அதனால் கூட ஈரமாக இருக்கலாம் மேலும் சிறுநீர்0 கழிப்பதில் மூலமாக ஈரமாகலாம். ஈரமானாலே பாலியல் தூண்டுதல் என்பது தவறு.
பெண்களின் வயதின் முதிர்ச்சியை பொறுத்து அவர்களது பெண்ணுறுப்பிலும் மாற்றம் ஏற்படும். அவர்களது தோளில் ஏற்படும் சுருக்கம் அதேபோல் உங்கள் பிறப்புறுப்பும் தொய்வாக காணப்படும் இந்த மாற்றம் வயது முதிர்ச்சியால் ஏற்படும் சாதாரண மாற்றம் ஆகும்.
இந்த பதிவில் பெண்களின் பெண்ணுறுப்பு பற்றிய சிறிய தெளிவு அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.