சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Islamic Quotes in Tamil | இஸ்லாமிய மேற்கோள்கள்
இஸ்லாம் என்னும் சொல்லானது சலாம் என்பதை கூறிக்கிறது. மேலும் ஸ்-ல்-ம் என்னும் ஏழுத்துகள் அரபி மொழியில் இருந்து உருவானதாகும். இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் உலகமுளுவதும் பறவிஇருக்கின்றனர்.
இஸ்லாமியர் என்பது முஸ்லிம்களின் வரலாற்றை கூறிக்கின்றன. இஸ்லாமிய மக்களைப் பெருத்தவரையில் முகமது நபிகள் ஒரு முக்கிய பங்கு விதிக்கிறார். மேலும் நபிகள் நாயகம் சுயமரியாதை கொண்டு விளங்கிவர், தொடர்ந்து இஸ்லாமியரை பற்றிய செய்திகளை அறிவிக்கப்பட்டதால் வளர்ச்சி அடைந்துள்ளது.
- பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.
- இஸ்லாம் கடவுளை ‘அல் கபிர்’ என்கிறது, அதற்கு முழுமையாய் மன்னிப்பவர் என்று அர்த்தம்.
- மனிதனின் குற்றங்களில் பொரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன..!
- இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே நிகழ்கின்றன.. நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
- கவலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து தொழுகை தான்.. வேறோன்றும் இல்லை..
- இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
- எந்த இடத்தில் நீ தூக்கி எறியப் பட்டயோ.. அதே இடத்தில் நிச்சயம் அல்லாஹ் உன்னை உயர்த்தி வைப்பார்.
- நாம் யாருக்கும் மேலல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல..
- ஐந்து நேரமும் தொழுகை செய்யுங்கள் நோன்பு முடியும் வரை அல்ல.. இந்த உலகை விட்டு நம் உயிர் பிரியும் வரை.
- அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக!
- அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை மாறாக, உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே அவர் பார்க்கிறார்.
- உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே தனியுரிமை இல்லை ஏழு வானங்களுக்கு மேலே இருந்து உங்கள் இதயத்தில் உள்ளதை அவர் அறிவார்
- மலையை சிறியதாக ஆக்க வேண்டாம் என்று அல்லாஹ்விடம் கேளுங்கள் மாறாக ஏறுவதை எளிதாக்குங்கள்
- நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருவைத் தேடுங்கள்! அல்லலாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
- கவலை வேண்டாம் நிச்சியமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறார்.