சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம்!
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் செல்வி என்ற தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார் 6ம் வகுப்பில் இருந்து அந்த பள்ளியில் தான் படித்து வந்தார் 11ம் வகுத்து பயின்று வந்தபோது அந்த மாணவின் பெற்றோர் TC வாங்கி வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு விண்ணப்பித்தனர் பிறகு பள்ளி நிர்வாகம் TC தர மறுத்ததால் பெற்றோரும் ஒரு வருடம் தான் என்று விட்டுவிட்டனர் மேலும் படிப்பில் கவனம் செலுத்த கடந்த மாதம் 1ம் தேதி அந்த மாணவியை அதே பள்ளியில் உள்ள விடுதியில் சேர்த்துள்ளனர்.
பிறகு ஜூலை 13ம் தேதி காலை 6மணியளவில் அந்த மாணவின் பெற்றோர்க்கு பள்ளி நிர்வாகத்தில் இருந்து அழைப்பு வந்தது அந்த அழைப்பில் உங்களது மகள் விடுதியின் மாடியில் இருந்த்து கீழே விழுந்து விட்டால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் அவர்களை நேரடியாக மருத்துவமனைக்கு வர சொன்னார். பிறகு அவர்கள் மருத்துவமனை வந்து சேர்வதற்கு முன்பாக அறை மணிநேரத்தில் மீண்டும் அழைத்த உங்கள் மகள் இறந்ததாக தெரிவித்தனர் பிறகு பதறி அடித்து அங்கு வந்த சென்ற மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு இருந்த மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர் பிறகு அங்கு வந்த பெற்றோர்கள் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பினர் வர்கள் கெட கேள்விக்கு சரியான பதிலோ அல்லது விளக்கமோ பள்ளி தரப்பில் இருந்து வழங்கப்படவில்லை இதனால் அதிகாரிகளை அணுகிய பெற்றோர் என்ன நடந்தது என்று கேட்டபோது அவர்களும் தெளிவான பதில் தரவில்லை.
பிறகு பள்ளியை முற்றுகையிட உறவினர்கள் அங்கு உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்களை விசாரிக்கும்போது அங்கும் அவர்களுக்கு தெளிவான பதில் கிடைக்வில்லை மேலும் போலீசார் அவர்களை உள்ள விடாமல் தடுத்தனர் அப்போது அவர்கள் வீடியோ எடுக்கும்போது அங்கு சில இடங்களில் ரத்தக்கறைகள் சுவரில் இருப்பதை பார்க்கின்றன அந்த புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வெளிவந்ததும் அந்த பிரச்சனை பெரிதாகிறது அப்போது அங்கு சற்று பரபரப்பான சூழல் உண்டானது பிறகு அது போராட்டமானது இதை தடுக்க அங்கு வந்த மாவட்ட காவல் துரை கண்காணிப்பாளர் செல்வா குமார் மனைவி எழுதின கடிதம் என்று கூறி அவர் அங்கு உள்ள போராட்டக்காரர்கள் முன்னிலையில் படித்துக்காட்டினார் அதில் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் தன்னை திட்டியதாகவும் அது மாணவிக்கு அவமானம் ஏற்பட்டதாகவும் இதற்காகத்தான் நன் தற்கொலை மேற்கிலோவதாகவும் வர தெரிவித்தார் மேலும் தனது பள்ளி மற்றும் விடுதி கட்டணத்தை திருப்பி செலுத்துமாறும் குறிப்பிட்டிருந்தார் பிறகு தனது அம்மா அப்பா மற்றும் சகோதரருக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியதாக அவர் படித்து காட்டினார். அவர் படித்து கட்டியபின்பும் அவர்கள் இந்த இறப்பின் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர்கள் இதை தற்கொலை இல்லை என்றும் போராட்டம் நீடிக்கின்றன பிறகு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக கூறியதும் அங்கு இருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
பிறகு அந்த தாய் ஒரு காணொளியை வெளிடுகிறார் அதன்பிறகு தான் இந்த பிரச்சனை பெரும் வடிவம் அடைகிறது அந்த காணொளியில் அவர் 10கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார் அதில் நான் என் மகளை பார்க்கும்போது அவளது தலையில் மட்டும் தான் காயங்கள் இருந்ததாகவும் மற்ற எந்த இடத்திலும் காயங்கள் இல்ல என்பதும் இது தற்கொலை ஆகாது என்றும் கூறுகிறார், அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு கேட்டதற்கு அதை காண்பிக்காமல் அவர் காட்டிய பதிவில் எந்த தகவலும் இல்லை என்று கூறினார், பிறகு அங்கு இருக்கும் மற்ற மாணவியிடம் எங்களை பேச அனுமதிக்காதது மற்றும் நங்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு விடுதியில் உள்ள மாணவிகள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். தனது மகளின் பையை சோதனை செய்ய என்னை அழைக்காமல் அவர்கள் சோதனை செய்தது மற்றும் அதில் இருந்து கடிதம் கிடைத்தது என்று கூறுவது அவர்கள் எழுதியது என்று சந்தேகம் வருகிறது என்றும் கூறினார். காலை 6 மணிக்கு தகவல் தெரிவித்தனர் ஆனால் 12ம் தேதி இரவே இறந்ததாக சந்தேகப்படுகிறேன் என்று கூறினார். அடிபட்ட மாணவியை ஆம்புலன்சில் அழைத்து செல்லாமல் தனியார் வாகனத்தில் அழைத்து சென்றனர் என்றும். போலீசிடம் என்ன தகவல் தெரிவிக்கவில்லை என்றும்.
விடுதியில் தங்கி இருக்கும் மனைவி துணியை மாற்றாமல் சீருடையில் தற்கொலை மேற்கொண்டது. மேலும் எங்களுக்கு பாலி சார்பாகவோ அல்லது அதிகாரிகளோ எங்களுக்கு சரியான பதில் மற்றும் விளக்கம் கிடைக்காததால். மேலும் சந்தேகம் வலுவானது என்றும் அந்த காணொளியில் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். அந்த காணொளி சமுக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆனது பிறகு அது பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பிரேத பரிசோதனை செய்த அறிக்கை வெளியானது அதில் மாணவியின் உடல்களில் ரத்தக்காயங்கள் இருக்கிறது மேலும் ஆடைகளில் ரத்த கறைகள் இருந்ததும் அது மட்டுமன்றி உடம்பில் ஏற்பட்ட காயத்தின் அதிர்ச்சியில் கூட உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் சந்தேகதில் கூறப்பட்டிருக்கிறதுஅதோடு அதோடு அவரது இதயம் மற்ற உடல் பாகங்கள் ரசாயன சோதனைக்கு அனுப்பபட்டிருக்கிறது என்றும் மேலும் சோதனையில் 12 மதியம் 3.30 இருந்து 13 காலை 3.30 மணிக்குள் உயிர் பிரிந்திருக்கும் என்றும் சோதனை முடிவு வெளியானது. இத்தகு பிறகு தான் இந்த போராட்டம் மிக தீவிரமானது. போராட்டம் கலவரமாக மாறியது.