சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஆல்வார்ப்பேட்டை ஆளுடா பாடல் வரிகள் | Lyrics Of Alwarpetai Aaluda Song | Movie Vasool Raja MBBS
2004 ம் ஆண்டு வெளிவந்த படம் வசூல்ராஜா mbbs தான் மிக பெரிய ஒரு வெற்றி படமாக இருந்தது இதில் உலகநாயகன் கமலஹாசன் கதாநாயகனாகவும், சினேகா கதாநாயகியாகவும், நாகேஷ், பிரபு, கருணாஸ், பிரகாஷ்ராஜ், மாளவிகா, போன்றவர்களின் நடிப்பில் வெளிவந்த படம் தான் வசூல்ராஜா mbbs. இது ஒரு நகைச்சுவை படமாக வெளிவந்து மக்களிடம் மற்றும் விமர்சன ரீதீயாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் கதைக்களமானது படத்தின் நாயகன் வட்டி வசூல் செய்யும் தொழில் செய்து வருவார் அவர் எய்யும் தொழில் ஆனது அவரது வீட்டுக்கு தெரியாது அவர் ஒரு மருத்துவர் என்று அவரது பெற்றோரிடம் பொய் சொல்லியிருப்பார் ஒரு நல்ல அந்த உண்மையானது ஒரு நாள் வெளிவந்து விடும் அந்த உண்மை வெளிவர காரணமாக இருந்த வரை பழி வாங்கும் நோக்கில் அவர் ஒரு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து அவர் மேற்கொள்ளும் சேட்டைகள் மற்றும் அவர் நினைத்ததுபோல் பழி வாங்கினாரா என்பது தான் மீதி கதை இதற்கு இடையில் காதல், நகைச்சுவை, உணர்ச்சிபூர்வமான காட்சிகள் மூலம் படம் இருக்கும்.
இதில் வரும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அதில் வரும் ஆல்வார்ப்பேட்டை ஆண்டவா எனும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது அந்த பாடலை பாடியவர் கமல் இதற்கு பாடலாசிரியராக இருந்தவர் வைரமுத்து இந்த பாட்டுக்கான வரிகள் கீழ் காணலாம்
ஆழ்வார்பேட்டை
ஆளுடா அறிவுரைய
கேளுடா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார்
உள்ளதடா
லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
ஒரு டாக்டர் பொண்ணு
நோ சொன்னா நர்சு பொண்ண
காதலி கட்சி தாவல் இங்கே
தர்மமடா ஹோ ஹோ
ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை
ஆளுடா அறிவுரைய
கேளுடா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
பன்னென்டு வயசில்
மனசில் பட்டாம்பூச்சி
பறக்குமே
லவ் இல்லே அதன்
பேர் லவ் இல்லே கண்ண
பாத்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பாக்குமே
லவ் இல்லே அதன்
பேர் லவ் இல்லே
கிழிஞ்ச பாயில்
கவுந்து படுக்கும்போது
உன் கனவிலே கிளியோபட்ரா
வந்தா லவ் இல்லே ஜவுளிக்
கடை பொம்மைய பாக்கும்
போது உன் புத்திக்குள்ள
கவுளி கத்தும் அதுவும்
லவ் இல்லே
இதுக்கு ஏன் உசிர
கொடுக்கணும் எது நிஜம்
புரிஞ்சி நடக்கணும் காதல்
ஒன்னியும் கடவுள்
இல்லையடா இந்த இழவு
எல்லாம் ஹார்மோன்
செய்யும் கலகம் தானடா
ஆழ்வார்பேட்டை
ஆளுடா அறிவுரைய
கேளுடா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார்
உள்ளதடா
போடு வா
நர்சம்மா ஏய்
அய்யோ
பாக்கபோனா
மனுஷனுக்கு பர்ஸ்ட்
தோல்வி காதல்தான்
நல்லது அனுபவம்
உள்ளது
காதலுக்கு பெருமை
யெல்லாம் பர்ஸ்டு காணும்
தோல்விதான்
சொன்னது
கவிஞர்கள் சொன்னது
டாவு கட்டி தோத்து
போனவன் எல்லாம் கண்
மூடிட்டா ஓட்டு போட ஆளே
இல்லையடா ஒன்னு ரெண்டு
எஸ்கேப் ஆன பின்னே உன்
லவ்வுதான் மூணாம் சுத்துல
முழுமை காணும
அய்யயோ இதுக்கா
அழுவுற லைஃப்புல ஏன்டா
நழுவுற காதல் ஒரு கடலு
மாறிடா அதை மறந்துட்டு
டம்ளருக்குள் நீச்சல் ஏனடா
டே டே டே டே
ஆழ்வார்பேட்டை
ஆளுடா வேட்டிய போட்டு
தாண்டவா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார்
உள்ளதடா
லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா
ஒரு டாக்டர் பொண்ணு
நோ சொன்னா நர்சு பொண்ண
காதலி கட்சி தாவல் இங்கே
தர்மமடா ஹோ ஹோ
ஆழ்வார்பேட்டை
ஆளுடா வேட்டிய போட்டு
தாண்டவா ஒரே காதல்
ஊரில் இல்லையடா
லவ் பண்ணுடா
மவனே
தாவணி போனால்
சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா
மவனே
இதே பாடலை ஆங்கில வரிகளில்
Aalvaarpettai aaludaa
Arivuraiya keludaa
Orae kaadhal ooril illaiyadaa
Kaadhal poyin saathalaa
Innoru kaadhal illaiyaa
Thaavani ponaal salwaar ullathadaa
Love pannudaa mavanae…
Love pannudaa.mavanae
Love pannudaa mavanae
Love pannudaa..
Oru doctor ponnu no sonna
Nurse-u ponna kaadhali
Katchi thaaval ingae
Dharmamadaa ho.. ho..
Aalvaarpettaiaalvaarpettai
Aalvaarpettai aaludaa
Arivuraiya keludaa
Orae kaadhal ooril illaiyadaa
Pannandu vayasil manasil
Pattaampoochi parakkumae
Love illae.. athan per love illae
Kanna paathu pesa sollao
Kazhuthukku keel paakkumae
Love illae.. athan per love illae
Keeincha paayil kavunthu padukkum pothu
Un kanavilae cleopatra vanthaa love illae
Javuli kadai bommaiya paakkum pothu
Un puthikulla kavuli kathum athuvum love illae
Ithukku yen usura kudukkanum
Ethu niajam purinchu nadakkanum
Kaadhal onniyum kadavul illaiyadaa
Intha yelavu ellaam
Harmone seiyum kalagam thaanadaa
Aalvaarpettai aaludaa
Arivuraiya keludaa
Orae kaadhal ooril illaiyadaa
Kaadhal poyin saathalaa
Innoru kaadhal illaiyaa
Thaavani ponaal salwaar ullathadaa
Podu….
Vaa narsammaa
Aei ayyo….
Paakkaponaa manushanukku
First-u tholvi kaadhalthaan
Nallathu anubavam ullathu
Kaadhalukku perumaiyellaam
First kaanum tholvithaan
Sonnathu kavinjargal sonnathu
Daavu katti thothu ponavan ellaam
Kan moodittaa ottu poda aalae illaiyadaa
Onnu rendu escape aana pinnae
Un loveuthaan moonaam suthula
Muzhumai kaanumadaa
Aiyyayo ithukkaa azhuvura
Life-ula yendaa nazhuvura
Kaadhal oru kadalu maaridaa
Athai maranthuttu
Tumblerukkul neechal yenadaa
Dae dae dae dae
Aalvaarpettai aaludaa
Vettiya pottu thandava
Orae kaadhal ooril illaiyadaa
Kaadhal poyin saathalaa
Innoru kaadhal illaiyaa
Thaavani ponaal salwaar ullathadaa
Love pannudaa mavanae…
Love pannudaa.mavanae
Love pannudaa mavanae
Love pannudaa..
Oru doctor ponnu no sonna
Nurse-u ponna kaadhali
Katchi thaaval ingae
Dharmamadaa ho.. ho..
Aalvaarpettai aaludaa
Vettiya pottu thandava
Orae kaadhal ooril illaiyadaa
Love pannudaa.mavanae
Thaavani ponaal salwaar ullathadaa
Love pannudaa.mavanae