சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

காந்தியின் பொன்மொழிகள் | Mahatma Gandhi Quotes In Tamil
காந்தி இவரது முழுப்பெயர் மோஹன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் நமது சுதந்திர இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் இதற்கு கரணம் இவர் இந்திய விடுதலை போராட்டத்தில் தலைமையேற்று நடத்தி வெற்றி கண்டுள்ளார். இவர் ஒரு அஹிம்சா வழியில் போராடி நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார் இவர் ஒரு வழக்கறிஞர். இவர் நமது நாடு விடுதலைக்காக பெரிதும் போராடி பல தியாகங்கள் செய்துள்ளார் இவர் இதனால் இவர் மகாத்மா காந்தி என்று அழைக்கப்படுகிறார். மேலும் இவர் பல கருத்துக்களை மக்களுக்கு கூறியுள்ளார் அதில் சிலவற்றை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

- நண்பர்கள் பற்றி பெருமையாக நேரிய பேசுங்கள். பிடிக்காதவர்கள் பற்றி எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.

- எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திரம் மனிதனாவான்.

- குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.

- கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன குற்றங்களை உணராதவனே குருடன்.

- நாளையே இறந்துவிடுவோம் என்றால் இன்றே வாழ்ந்துவிடு, வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்று கொண்டே இரு, உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான், உன் வாழ்க்கையை மற்றும் வண்ணங்கள் என்பதை மறந்துவிடாதே

- அன்பு எங்கு இருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார்.

- நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

- ஒருவன் துன்பப்படும்போது நிபந்தனை ஏதுமின்றி உதவுவது தான் நட்பு.

- வலிமையும் வீராமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை.

- உங்களிடம் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால், நீங்கள் தற்கொலை செய்து நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்.

- அகிம்சையிலும் சத்தியத்திலும் தல்வி என்பதே கிடையாது.

- துணிவு இல்லையேல் வாய்மை இல்லை, வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை.

- முதலில் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள், அதன் பின் சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய்.

- தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் வேறெதுவுமில்லை.

- மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது உன் வார்திகளில் இருக்கிறது நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.

- மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்.
keywords:
Mahatma Gandhi Quotes
Tamil Quotes
Mahatma Gandhi Quotes In Tamil