சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Money Quotes in Tamil | பணத்தை பற்றிய மேற்கோள்கள்
பணம் என்பது மக்கள் அன்றாட பயன்படுத்தும் கசோலை ஆகும். மக்கள் தங்களுக்கு இடையே பொருட்களை வாங்குவதர்க்கும், எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன் வங்குவதர்க்கும், கடன் கொடுப்பதர்க்கும் அரசால் அளிக்கப்பட்ட அடையாள அலகு போன்றவையாகும்.
பணம் தற்போது அன்றாட வாழ்க்கை மிக முக்கியதுவம் அளிப்பதால். மக்கள் அனைவரும் பணத்தை சம்பதிக்க ஒடிக்கொண்டு இருக்கின்றனர்.
பணம் ஒரு நாட்டின் நாணயங்களை கூறிக்கிறாது. பணத்தை வங்கியில் கொடுத்து வங்குவதால் பணம் புலகம் தற்போது அதிகமாகிக்கொண்டு வருகின்றது. பணமானது இப்போது அனைவரிடமும் சுலபமாக கிடைப்பதில்லை, அதற்காக அனைவரும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றான. பணத்திற்கான தேவையை பொற்றும் விதமாக பணத்தை பற்றிய மேற்கோள்களை காண்க
- “பணம் கொடுத்துப் பார் உறவுகள் உன்னை போற்றும். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி தூற்றும்”
- “மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் அமைதியாக இருக்கிறது, மதிப்பில்லா சில்லாறைக் காசு தான் அதிகம் சத்தம் போடுகிறது, மனிதர்களும் அப்படி தான்!”
- “பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும், பணம் இல்லை என்றால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்”
- “எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தைச் சம்பாதித்து விடாலாம், ஆனால் ஒரு புத்திசாலியால் மட்டுமே அதனைக் காப்பாற்ற முடியும்”
- “வாழ்வதற்கான செலவு மிக குறைவு அடுத்தவரை போல வாழ்வதற்கான செலவுதான் அதிகம்”
- “என்னதான் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லைனு நாம் வெளியே சொன்னாலும் பணம் மட்டும் தான் வாழ்க்கையை நிர்ணயம் செய்து விடுகிறது சில சமயங்களில்”
- “பணமா பாசமான்னு கேட்டா எல்லாரும் பாசமுன்னு சொல்வாங்க.. ஆனால் அந்த பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்”
- “பணம் மகிழ்ச்சியை தரலாம் ஆனால், நல்ல குணத்தை தராது”
- “காலம் நமக்கு கற்று கொடுத்த பாடம் பணம் இருந்தால் நாலுபேர் நம்மை திரும்பி பார்ப்பார்கள் பணம் இல்லையோ நாம் நாலுபேரை திரும்பி பார்க்கவேணும்”
- “பணத்தை சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம்.. ஆனால் ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து வாழ முடியாது.. வாழ்க்கை வாழ்வதற்கே”
- “வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை, நம் குணத்தில் தான் உள்ளது, பணம் சேர்த்து பிணம் ஆவதை விட, குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்”
- “பேராசை கொண்ட மனிதனுக்கு உலகத்தையே கையில் கொடுத்தாலும திருப்தி உண்டாவதில்லை”
- “பேச வைப்பதும் பணம் தான், ஒதுங்கி செல்ல வைப்பதும் பணம் தான் குணம் எதற்க்கும் உதவாது போலும்”
- “பணம் சில உறவுகளை புதுப்பிக்கின்றது, பல உறவுகளை புறக்கணிக்கின்றன!”
- “சாதாரண காகிதம் கூட உன் தகுதியை தீர்மானிக்கும், பணம் என்ற பெயரில்!”