சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
NEET-UG தேர்வு எக்காரணத்தைக் கொண்டும் தள்ளிவைக்க முடியாது
தமிழகத்தில் NEET-UG தேர்வு எக்காரணத்தைக் கொண்டும் தள்ளிவைக்க முடியாது மேலும் திட்டமிடப்பட்ட தேதிகளில் நடைபெறும்
NEET – UG தேர்வு நடைபெறும் நாள் ஜூலை 17- ல் திட்டமிட்டபடி நடைபெறும் மேலும் , CUET-UG தேர்வு ஜூலை 15 -ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் மேலும் , JEE Main தேர்வு ஜூலை 21 – ல் திட்டமிட்டபடி நடைபெறும் , எனவே NEET-UG , CUET-UG , JEE MAIN தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள தயார் ஆக இருக்கும்படி கூறுகின்றனர் மேலும் மாணவர்கள் எவ்வித பதட்டமும் இன்றி NEET-UG CUET-UG , JEE MAIN தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது