சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
வருகிறது புதிய எலக்ட்ரிக் ராயல் என்ஃபீல்டு பைக் / New EV-Royal Enfield Bike In Tamil
ராயல் என்பீல்ட் பைக் 1901 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகமானது இந்த பைக் மிக பிரபலமாக அறியப்பட்டது, ராயல் என்பீல்ட் கம்பெனி தற்போது உலகம் முழுவதும் அதனுடைய கிளைகளை விரிவடையச் செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு பைக் தனது மார்க்கெட்டை மீண்டும் சில ஆண்டுகளுக்கு முன் அசுர வளர்ச்சி அடைந்தது
ராயல் என்பீல்ட் தொழிற்சாலை மீண்டும் புத்திரர்ச்சி அடைந்து . சந்தையில் தனக்கெறிந்த மதிப்பு மீண்டும் அதிகரித்தது. மக்கள் அனைவரும் ராயல் என்பீல்ட் பைக்கை விரும்பி வாங்க தொடங்கினர் இதனால் ராயல் என்பில்டின் விலையும் மார்க்கெட்டும் அதிகரித்தது. மேலும் ராயல் என்பீல்ட் பல்வேறு வகையான மாடல்களை அறிமுகம் செய்தது 150 சிசியிலிருந்து 350 550 650 என பல்வேறு சிசுகளில் வாகனங்களை வெளியிட்டது
ராயல் என்பில்டு பைக்கின் மாடல்கள் / Royal Enfield Bike Model In Tamil
ராயல் என்பில்டு புல்லட்
ராயல் என்பீல்ட் கிளாசிக்
ராயல் என்பீல்ட் தண்டர்பேர்ட்
ராயல் என்பில்டு மெட்ரோ
ராயல் என்பீல்ட் ஹிமாலயன்
ராயல் என்பீல்ட் அண்டர்
ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி
ராயல் என்பீல்ட் அண்டர் 350
ராயல் என்பீல்ட் சூப்பர் மெட்ரோ 650
ராயல் என்பீல்ட் பைக் இந்தியா 1955 ஆம் ஆண்டு அறிமுகமானது, சுமார் 68 ஆண்டுகள் கடந்தும் ராயல் என்பீல்ட் பைக் இந்தியாவில் மிகப் பிரபலமாக விற்பனையாகிக் கொண்டு வந்துள்ளது
ராயல் என்பீல்ட் சந்தையில் தனக்கென்ன தனி சாம்ராஜ்யத்தை வைத்துள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக் இந்தியாவில் விற்பனையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது மேலும் தற்போதைய காலகட்டங்களில் அனைத்து இருசக்கர வாகனங்களும் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வகையில் வடிவமைத்து அதன் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு பைக் புல்லட்டுகளை பேட்டரி மூலம் இயங்குவது போல் வடிவமைத்து வருகின்றனர்
ராயல் என்பீல்ட் எலக்ட்ரிக் வாகனமானது 2024 ஆம் ஆண்டு சந்தைக்கு வரவுள்ளதாக ராயல் என்பீல்ட் வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர் மேலும் இந்த ராயல் என்பில்டு எலக்ட்ரிக் பைக் இருக்கு அமோக வரவேற்பு இந்திய மார்க்கெட்டில் ஏற்படும் என ராயல் என்பீல்ட் நிர்வாகம் கூறுகிறது
இந்நிறுவனம் EV- க்கான வளர்ச்சியில் 150 மில்லியன் USDல் முதலீடு செய்துள்ளது
ராயல் என்ஃபீல்டு பைக் எலக்ட்ரிக் ராயல் என்பீல்ட் புல்லட்டை தயாரிப்பதில் முன்புறமாக இறங்கி உள்ளது இதனால் 2024-ஆம் ஆண்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் வாகனம் கிடைக்க உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது