சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
NOTHING என்னும் மொபைல் நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு மொபைல் நிறுவனம் ஆகும் இதை தொடங்கிபவர் ONE PLUS என்னும் மொபைல் நிறுவனத்தின் FOUNDER ஆக இருந்து விலகியவர்.
இவர் இப்பொது தொடங்கி இருக்கும் இந்த நிறுவனமானது மொபைல் போன் தயாரிப்பதற்கு முன்பு TWS ஐ தயாரித்து அறிமுகம் செய்தது அது சந்தையில் நல்ல வரவேற்பையும் பெற்றது இதனை தொடர்ந்து இந்த நிறுவனம் அடுத்தகட்டத்துக்கு சென்று மொபைல் ஒன்றை வெளியிட உள்ளது
இந்த மொபைல் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது இந்த மொபைலானது புது புது அம்சங்களுடனும் நல்ல தொழில்நுட்பத்துடன் வெளிவரும் என்று எதிரார்க்கப்படுகிறது
இந்த மொபைல் பற்றி சில தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது அதில் முக்கியமான ஒன்று இது பின்பக்கம் கண்ணாடி போன்ற அமைப்பு இருக்கும் அதனால் உள்ளே இருப்பது நம் கண்களுக்கு தெரியும் வகையில் இருக்கும் அது மட்டுமின்றி இதற்கு பின்னல் லைட்டுகள் வைத்து அதில் நம் வேண்டும் வண்ணத்தில் ஒளியின் நிறத்தை மாற்றி அமைக்கலாம் இது அழைப்பு வரும்போது ஒரு மாதிரி எறிவதுபோலும் மெசேஜ் வரும்போது ஒரு மாதிரி ஏர்வதுபோலும், மொபைல் சார்ஜ் செய்யும்போது ஒரு நிறத்திலும் மேலும் நம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கு ஏத்த மாதிரி அந்த வெளிச்சம் ஆனது வரும்
அதுமட்டுமின்றி இதில் 4500mah திறன்கொண்ட பேட்டரி உள்ளது ஒரு நல்ல விசியமாக பேசப்படுகிறது இந்த மொபைல் இயங்குவதற்கு இதற்கு என்று தனி os உருவாக்கப்பட்டுஉள்ளது இதில் என்ன என்ன அம்சங்சளுடன் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக்கி உள்ளது
இதன் பின்பக்கமாக இரண்டு கேமரா இடம்பெறுவது போட்டோ எடுக்கும் எண்ணத்தில் மொபைல் வாங்குபவர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை அழித்து உள்ளது இந்த மொபைலானது இரண்டு கேமராவும் நன்கு செயல்பட்டால் இது எல்லாவிதத்திலும் ஒரு சிறந்த மொபைலாக இருக்க வாய்ப்புள்ளது
இதன் விலை என்னவேறன்று இன்னும் முடிவாக தெரியவில்லை மேலும் இது வரும்போது நல்ல குறைந்த விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டால் இந்த மொபைல் ஆனது நல்ல வரவேற்பை பெறும்
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.