சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
OMEPRAZOLE மாத்திரை பயன்கள் தமிழில்
இந்த OMEPRAZOLE மாத்திரை வயற்றில் உண்டாகும் அதிகமான அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதனால் நாம் வயற்றில் ஏற்படும் வாய்வு பிரச்சனைகள், மற்றும் அல்சர் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
இந்த மாத்திரையை எதற்கெல்லாம் பரிந்துரைக்க படுகிறது என்றால் வயிற்றில் அதிகப்படியான அமிலம் சுரப்பது போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த மாத்திரை பெரும் பயனாக இருக்கும். மேலும் இந்த மாத்திரையை செரிமானம் ஆகாமல் இருப்பது, நெஞ்செரிச்சல், அடிக்கடி ஏப்பம் வருவது போன்றவர்களுக்கு இந்த மருந்து நல்ல பயன்தரும்.
எந்த மாத்திரையாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரையின்றி எடுப்பது தவறு அதேபோல் தன இந்த மருந்தும் பெரும்பாலும் இந்த மாத்திரையை காலையில் தான் மருத்துவர் பரிந்துரைக்கின்றன. இந்த மாத்திரையை உணவோடு சேர்ந்து அல்லது உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக எடுத்துக்க வேண்டும். குழாய் மூலம் தொடர்ந்து உணவு அருந்தும் நோய்யாளிகள் அதை 3 மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும் பிறகு மருந்து எடுத்த பின்பு ஒரு மணி நேரம் கழித்து அந்த உணவு குழாய் மூலம் உணவு கொடுக்க தொடர வேண்டும் மேலும் இது அனைத்தும் மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றுவது சிறந்தது. இந்த மாத்திரையின் வேலை காலம் அதிகமாக இருக்கும் இது கேப்சுளில் தான் வரும் இதை உடைத்து, பிரித்து அல்லது மென்னு திங்க கூடாது. இதை அப்படிய வாயில் போடு விழுங்க வேண்டும்.
இதன் அளவு அனைவர்க்கும் ஒன்றாக இருக்காது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் அது மருத்துவரின் பரிந்துரை மிக முக்கியமானது தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பார் அது குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள். என பலருக்கும் அவர்கள் சம்மந்தப்பட்ட வியாதியின் தன்மை கொண்டு மருந்தின் அளவானது மாறுபடும் எனவே மருத்துவரின் ஆலோசனை மகத்தானது மற்ற மருந்துகள் ஏதேனும் உபயோகித்து கொண்டு இருந்தால் அதை மருத்துவரிடம் தெரிவித்து அதன் படி இந்த மருந்து சாப்பிடுவது சரியா அல்லது ஏதேனும் பின்ன விளைவு வருமா என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு மருந்து மாத்திரை உட்கொள்ளும்போது அதற்கு பலன் அதிகமா இருக்கும்ப்போது பக்க விளைவு இருக்க தான் செய்யும் எதனால் தான் மருத்துவர்கள் மாத்திரை உண்பதை பழக்கமாக வைத்து கொள்ள கூடாது என்று எச்சரிக்கின்றன இந்த மருந்து உட்கொள்வதால் வரும் பக்கவிளைவு என்னவென்றால், முதுகு, கால், வயிறு வலி போன்றவை வரும், இந்த மாதிரியாய் அதிகமாகசாப்பிடுவதால் சிறுநீர் ரத்தநிறத்தில் வரும், அதேபோல் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், சிரமாக இருக்கும், அதும் அடிக்கடி சிறுநீர் வந்துகொண்டே இருக்க வேண்டும், அடிக்கடி உடம்பில் அரிப்பு ஏற்படும், உடல்நலம் சரி இல்லாமல் போய்விடும், உடல் சோர்வுடன் காணப்படும்.மூட்டு வலி, கண்கள் பார்ப்பதற்கு எரிச்சலாகவும் அல்லது சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
இந்த மாத்திரை சரியான அளவு உட்கொண்டால் வருவது இதை மீறி சில பேர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது இந்த நிலமை மிக மோசமா இருக்கிறது பார்வை திறன் குறையும், முடிவுகளில் குழப்பங்கள் ஏற்படும், நகு மற்றும் தொண்டை வறண்டுபோகும், தலை வலிக்கும், அதிகமாக வேர்த்து கொட்டும்.இதில் இருப்பது அனைத்தும் உறுதியாக ஏற்படாது இதில் இருக்கும் ஏதேனும் ஆரம்ப நிலையில் இருந்து சரியாகிவிட்டது இல்ல என்றல் உடனடியாக தங்களுது மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனை பெறுவது நல்லது இதுவே OMEPRASONE மாத்திரையின் நண்மைகள் மட்டும் பக்க விளைவுகள்.