சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை
ஒரு முறை மட்டும் பயன்படக்கூடிய பிளாஸ்டிக்கை இந்திய முழுவதும் உபயோக படுத்த ஜூலை 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு ஏனென்றால் பிளாஸ்டிக் என்பது செல்லுலோஸ், கோல், நேச்சுரல் கேஸ், சால்ட், குருடாயில் போன்ற மூலப் பொருட்களால் பாலிகண்டன்சேஷன் என்ற செய்முறை மூலம் உற்பத்தி ஆகிறது எனவே பிளாஸ்டிக் மக்குவதற்கு அதிக ஆண்டுகள் பிடிக்கின்றன ஒரு பிளாஸ்டிக் பை சராசரியாக மக்குவதற்கு அதிகபட்சம் ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் இதன் காரணமாக நாம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது மேலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும் தடை விதித்துள்ளது மேலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது, மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது